பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 529

என்பதன் நடுவேயுள்ள ககரமாகிய குற்றெழுத்து அடிக-ளோ என விட்டி ைசத்து நிற்க அச்சொல் * புளிமாங்காய்' எனக் காய்ச்சீராயிற்று,

78 முதல் 82 வரையுள்ள பதிகங்கள் நட்ட பாடைப் பண்ணில் அமைந்தன. ஓர் இரண்டாம் நன்றன சீர் நட்டபாடைக்கு’ என்றமையால் இப்பதி கங்களில் அமைந்த கட்டளைகள் இரண்டு என்பது பெறப்படும்.

கட்டளை 1.

வாழ்வாவது மாயம்மீது மண்ணுவது திண்ணம் தானுதின தாகுதின தள்ளு தன தாகு. என வரும். தாதைன கன தைன ஆதலும், தானு' தனன. ஆதலும் அமையும். முதல் திருமுறையில் 11 முதல் 18 வரையுள்ள நைவள (நட்ட பாடை)ப் பதிகங்களையும் இத்திருமுறையில் முதலாகவுள்ள பித்தா பிறைகுடீ என்னும் இந்தளப் பதிகத்தையும் அடியொற்றியமைந்தது இக்கட் ட ளே ய டி. ய கு ம். 78 - 80, 82-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.

يوليو

கட்டளை 2.

கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே தான தான தனன தானன தானை

என வருவது 81-ஆம் பதிகமாகும்.

83 முதல் 85 வரையுள்ள பதிகங்கள் புற நீர்மை என்ற பண்ணமைந்தன. குன்ருத புற நீர்மைக்கு இரண்டாகக் கூறும் இசை ஒன்ருக எனத் திருமுறை கண்ட புராணம் கூறுதலால் இப்பதிகங்களில் இரண்டு கட்டளேகள் உள என்பதும், கட்டளைகள் இரண்டா யினும் இப்பதிகங்களே இசைக்கும் ஒசைமுறை ஒன்றே என்பதும் நன்கு புலம்ை.