பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530

பன்னிரு திருமுறை வரலாறு


கட்டளை 1.

அந்தியு நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி

தாண் ைதானதனு தானன தாளுை. என வரும். முதற்சீரின் ஈற்றெழுத்து அடுத்த சீருடன் இயைய வரும், தான தனதனணு தானன தான தன என்னும் விகற்பமும், அவ்வாறே மூன்றஞ்சீரின் ஈற்றெழுத்து நான்காஞ்சீருடன் இயைய வரும், தான தனனதனு தான தனனதன என்னும் விகற்பமும் இம்முதற் கட்டளேயுள் அடங்கும். மூன்ருந் திருமுறை யில் 56 முதல் 62 வரையுள்ள பஞ்சமம் என்ற பண்ண மைந்த பதிகங்களின் கட்டளேயடியாகிய

தானன தானதன - தன - தானன தானதன. என்பதில் நடுவே நின்ற தன’ என்னும் ஒரசையை நீக்கப் புற நீர்மைப் பதிகங்களுக்கு உரியதாக மேற் காட்டிய கட்டளேயடி வந்தெய்தும்.

சூழ்தரு வல்வினையும் . உடல் - தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேல் மிக - ஏத்துமின் பாய்புனலும்

போழிள வெண்மதியும் - அனல் - பொங்கர வும்புனேந்த தாழ்சடை யான்பனந்தாள் - திருத் - தாடகை யீச்சரமே”

என ஆளுடைய பிள்ளையார் அருளிய பஞ்சமத்திற் குரிய பதிகப் பாடலில் அடிதோறும் நடுவே பிரிந்து இசைக்கும் உடல், மிக அனல், திருத்' என்னும் தனியசைகளை விலக்கிப் படிக்க,

சூழ்தரு வல்வினையும் தோன்றிய பல் பிணியும் பாழ்பட வேண்டுதிரேல் ஏத்துமின் பாய்புனலும் போழிள வெண் மதியும் பொங்கர வும்புனேந்த தாழ்சடை யான்பனந்தாள் தாடகை யீச்சரமே.

என்றதொரு பாடலமைப்பு வந்தெய்தும். இவ் யாப்

புருவம் புற நீர்மைப் பதிகமாகிய அந்தியும் நண் பகலும் வடிவுடைமழுவேந்தி’ என்ற பதிகங்களின்