பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532

பன்னிரு திருமுறை வரலாறு


இவை, இரண்டாந் திருமுறையில் 49 முதல் 53 வரை யுள்ள சீகாமரப் பதிகங்களேயும், தாலாந்திருமுறையில் 20-ஆம் எண் பெற்ற சீகாமரப் பதிகத்தினையும் ஒத்தமைந்திருத்தல் அறியத்தக்கதாகும்.

காமரத்துக்கு ஒன்ருகப் போற்றினர் எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால் மேற்காட்டிய யாப்பு விகற்:ங்கள் இரண்டும் ஒரே கட்டளேயாய் அடங்குமென்பது புலம்ை.

90 முதல் 93 வரையுள்ள பதிகங்கள் குறிஞ்சிப் பண்ணைச் சார்ந்தன. உற்றவிசைக் குறிஞ் சீக்கு ஒர் இரண்டாக வகுத்தமைத்து’ எனத் திருமுறைகண்ட புராணம் குறிப்பிடுதலால் சுந்தரர் பாடிய குறிஞ்சிப் பதிகங்கள் இரண்டு கட்டளையுடையன என்பது பெறப் படும். இப்பதிகங்களில் உள்ள யாப்பு விகற்பங்கள் மூன்ருகும்.

யாப்பு 1

மடித்த்ாடு மடிமைக்க ண ன்றியே

மனனே நீ வாழு நாளும் புனிகாங்காய் புனிமாங்காய் தேமாங்காய்

புளிமாங்காய் தேமன் தேமா. எனக் காய்ச்சீர் நான்கும் மாச்சீர் இரண்டும் பெற்று அறுசீரடியாய் வரும். முதல் திருமுறையில் 129 முதல் 182 வரை அமைந்த பதிகங்களேயும், இவ்வேழாந் திருமுறையில் 30-ஆம் எண் பெற்ற நட்டராகப் பதிகத்தினேயும் அடி யொற்றியது 90-ஆம் எண்ணுள்ள இத் திருப்பதிகமாகும்.

யாப்பு 2

பாட்டும் பாடிப் பரவித் திரிவார். தானு தானு தன ளு தன .ை