பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் §§§

எனவும்,

பந்துங் கிளியும் பயிலும் பாவை

தான தனகு தனகு தான. எனவும் பத்தெழுத்தடிகளாகவும்,

என்ன தெழிலு நிறையுங் கவர்வான்

தானு தனணு தனணு தனணு. எனவும்,

ப:னங்கொ ளரவம் பற்றிப் பரமன்

தனளு தனணு தாஞ தனணு. எனவும் பதினேரெழுத்தடிகளாகவும்,

முழுநீ றணிமே னியின்மொய் குழலசர்

தனணு தன ளு தனகு தனஞ. எனப் பன்னிரண்டெழுத்தடிகளாகவும் வருதல் இதன் கட்டளே யமைப்பாகும். 91, 93, 94-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.

யாப்பு 3

எற்ருன் மறக்கே னெழுமைக்கு மெம்பெரு மானேயே தாகு தனகு தனதான தா னன தானளு

என வரும் 92-ஆம் பதிகம் பலவாறு விகற்பித்துவரும்

கட்டளையடியினை யுடையதாகும்.

"இப்பதிகமானது, 91, 93, 94 என்னும் எண் பெற்ற பதிகங்களோடு தாளம் ஒன்றப் பாடுதற்குரியது. அம்மூன்று பதிகமும் ஒரு கட்டளேயாக, மடித்தாடு மடிமை யெனும் 90-ஆம் திருப்பதிகம் மற்ருெரு கட்டளேயாகக் குறிஞ்சிப்பண் இரண்டு கட்டளே பெற்றது” என்பர் யாழ் நூலாசிரியர்.

மேற்குறித்த பதிகங்களுள் 94-ஆம் எண் பெற்ற "அழனி ரொழுகி யனேய சடையும்’ என்ற திருப்பதிகம் "கவுசிகம் என்ற பண்ணுக்குரியதாக வெளிவந்த