பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 56%

செய்தற்கு இன்றியமையாக எளிய சாதனம் பாடும் பணியே என்ற இவ்வுண்மையினே நன்கு வலியுறுத்தல் காண லாம்.

திருக்கோயில்களில் திருவலகிடுதல், மெழுகுதல், நறுமலர் மாலே தொடுத்தல் என்ற இச்சரியைத் தொண்டுகள், ஒன்றினுக்கு ஒன்று பத்துமடங்கு மேற் பட்ட நற்பயன்களே த் தருவன. தி ரு க் ேக யி லி ல் திருவிளக்கிடுவோர் உண்மை நெறியாகிய சிவஞான த் தைப் பெறுவர். இறைவனது மெய்ப்புகழை விரித் துரைக்கும் இன்னிசைப் பாடலாகிய கீதத்தை மிகப் பாடும் அடியார்களுக்கு இறைவன் அருளுந்திறம், மேற்குறித்த தொண்டுகளால் விளையும் நற்பயன் களைக் காட்டிலும் அளவற்றனவாகும். இத்தகைய திருத்தொண்டின் பயன்களே அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

  • விளக்கினர் பெற்ற இன்பம் மெழுக்கிசூ ற்

பதிற்றியாகும் துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண்னேற

லாகும் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி

ஞானமாகும் அளப்பில் கீதஞ்சொன் ஒர்க்கு அடிகள்தாம்

அருளுமாறே” என வரும் திருநேரிசையாகும் இதன் ஈற்றடியினே

கீதஞ்சொன்னர் க்கு அடிகள் அருளுமாறு அளப்பில் ’ என இயைத்துப் பொருள் கொள்க. (தாம்-அசை இனி, இத்திருப்பா லில், திருவலகிடுதல் பணிகளேச் செய்தார் பெறும் பேறு இவ்வளவு என உணர்த்திய அடிகள், புகழ்த் அளவில்லன வாகிய இசைப்பாடல்கரால் இறைவனப் போற்றினர்க்கு அவற்றினும் மேல்ாகத் தரத்தக்க