பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பு

பன்னிரு திருமுறை வரலாற்றின் முதற் பகுதி யாகிய இந் நூல் முழுவதும் செலவாகிவிட்டமையால் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளியிடப் பெறு கின்றது. இத்தகைய நூல்களே அடக்க விலேயினும் மிகக் குறைந்த விலக்கு வழங்குவதற்கென அறக் கட்டளே யினே நிறுவிப் போற்றிவரும் திருப்பனந்தாள் பூநீ கா சிமடத்தின் தலைவர் திருப்பெருந்திரு அருள் நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கட்கும், இதனை வெளியிட்டு தவிய அண்ணுமலேப் பல்கலைக்கழகத்தார்க் கும் தமிழ் மக்களது நன்றியும் பாராட்டும் என்றும் உரியனவாகும்.

இதனேக் குறித்த காலத்தில் வனப்புடன் அச்சிட்டு

உதவிய சிதம்பரம் அழகு அச்சகத்தாரின் பணி பாராட்டத்தகுவதாகும்.

க. வெ.