பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள்

59 |

81. பியந்தைக் t

காந்தாரம் 2 83.96 மருட்கை 4 8 多锣 7 76 சமநிலை 82. சீகாமரம் 2 40-53 அவலம், மருட்கை

4 19, 20 愛多 3% 7 86–89 怒梦 ః 98. சாதாரி 3 67-117 அச்சம், பெருமிதம்,

ඔුද්ං ඡී 4 9 பெருமிதம், 13. செவ்வழி 2 118.122 மருட்கை திருநேரிசை 4 22.79 அவலம் திருவிருத்தம் 4 80-113 சமநிலை, மருட்கை திருக்குறுந்தொகை 5 1-100 பெருமிதம், மருட்கை திருத்தாண்டகம் 6 1-99 பெருமிதம், மருட்கை,

அவலம், இளிவால் யாழ்முரி f 136 உவகை

தேவாரத் திருப்பதிகங்களும் அவற்றின் பண்ண மைதிகளும் இடைக்காலத்திற் போற்றுவாரின்றி அருகிய நிலையிலே சோழ மன்னைெருவன் திருநாரை யூர் நம்பியாண்டார் நம்பி என்பவரின் துணைகொண்டு தில்லேயில் தேவாரத் திருப்பதிகங்களைத்தேடிக் கண்டு தொகுத்து முறைப்படுத்தினமையால் தி ரு மு ைற

கண்ட சோழன் எனப் போற்றப்பெற்ருன் என்ற வரலாறு முன்னர் விளக்கப்:ெற்றது. அவ்வேந்தன், திருவெருக்கத் தம்புலியூரில் திருநீலகண்ட யாழ்ப்

பாணர் மரபிற் பிறந்து இசைத்துறையில் வ்ல்ல பாடினி யா ரொருவரைக்கொண்டு தேவாரத் திருப்பதிகங் களுக்குரிய பழைய பண் முறைகளே அடியொற்றி இசை வகுக்கச் செய்தனன். அங்ங்ணம் வகுக்கப்பெற்ற தேவாரப் பண்முறை கி. பி பதின்முன்ரும் நூற்ருண்டு வரை தமிழ் நாட்டில் சிறப்பாக நிலைபெற்று வழங்கி யது. கி பி. 1210-1241-ல் வடநாட்டில் தெளலதா பாத் தேவகிரிராச்சியத்தில் சிம்மண ராச சபையில்