பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

みさ 獣 *ラ

தேவாரத் திருப்பதிகங்கள் 5 È :

இப்பண் இரண்டாந் திருமுறையில் 88 முதல் 96 வரை யுள்ள பதிகங்களிலும், நான்காந்திருமுறையில் 8-ஆம் பதிகத்திலும், ஏழாந்திருமுறையில் 76-ஆம் பதிகத்தி லும் அமைந்துளது. இப்பண்ணின் இசையமைதி இதுவெனத் தி ட் டமாகக் கூறுதற்கியலவில்லை. பியந்தைக் காந்தாரப் பதிகங்கள் பிற்காலத்தாரால் நவரோசு என்னும் இராகத்திற் பாடப்பெற்று வருவதனப் பலரும் அறிவர்.

82. சீகாமரம்

இது, மருதப்பெரும்பண்ணில் செய் திறம்’ என்ற திறத்தின் புறநிலேயாய்ப் பண் வரிசையில் 82-என்னும் எண் பெற்றது. இப்பண் இரண்டாந் திருமுறையில் 40 முதல் 53 வரையுள்ள பதிகங்களிலும், நான்கா ந் திருமுறையில் 19, 20-ஆம் பதிகங்களிலும், ஏழா ந் திருமுறையில் 86 முதல் 89 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துளது. இதன் பழைய இசையுருவம் புலனுக வில்லே, சீகாம ரப் பதிகங்களே த் தேவார ஒதுவார்கள் நெடுங்காலமாக நாதநாமக்கிரியையிற் பாடி வருகின்

றனா,

98. சாதாரி

முல்லேப் பெரும்பண்ணில் முல்லே’ என்னுந் திறத் தின் புறநிலையாய்ப் பண்வரிசையில் 98-என்னும் எண் பெற்றது சாதாரி என்ற பண்ணுகும். இது, மூன்ரு ந் திருமுறையில் 67 முதல் 117 வரையுள்ள பதிகங்களி லும், நான்காந்திருமுறையில் 9-ஆம் பதிகத்திலும் அமைந்துள்ளது.

  • சட்ஜமத்தியமா என்னும் ஜாதி சாகத்தில் தோன்றித் தார சட்ஜத்தை முதல் (கிரகம்) ஆகவும் கிழமை (அம்சம்) ஆகவும், நிஷாத காந்தார சுரங்கள்