பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620

பன்னிரு திருமுறை வரலாறு


வாயிலும் இருவிரல் நீக்கி நடுநின்ற ஒன்பது விரலிலும் எட்டுத்துளேயிடப்படும். இவற்றுள் வளைவாய் சேர்ந்த ஒரு துளே யை முத்திரை என்றுகழித்து மற்றைய ஏழு துளைகளிலும் ஏழு விரல் வைத்து ஊதப்படும். இத்துளே களின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும். இடக்கையிற் பெருவிரலும் சிறுவிாலும் நீக்கி மற்றை மூன்று விரல்களும் வலக்கையிற் பெருவிரல் நீங்கிய ஒனே நான்கு விரல்களும் வைத்து இக்குழல்ே வாசித்தல் வேண்டும் மேற்குறித்த ஏழு துளைகளிலும் சரிகம:த நிச என்னும் ஏழெழுத்துக்களும், இவற்றை மாத்திரைப் படுத்தித் தொழில் செய்ய ஏழிசைகளும் பிறக்கும் எனவும், இவை பிறந்து இவற்றுள்ளே பண் பிறக்கும் எனவும் விளக்குவர் அடியார்க்கு நல்லார்.

தேவார ஆசிரியர் காலத்தில் துளைக்கருவிகளுள் வேய்ங்குழல் இசை நாடகத்துறையிற் சிறப்புற்று விளங்கியது.

இச் செய்தி.

துளே பயிலுங் குழல் யாழ்முரல’ (1-4.5) எனவும்,

பாடல் வினே முழவம் குழல் பண்ணுகவே ஆடுமாறு வல்லான்’ (2-6-1} என வும், 'சல்லரியி யாழ் முழவ மொத்தை குழல் தாளமதியம்ப"

(3–8 i-g} ைவும், :தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும்’ {4-104-7) என வும்,

' குழலோடு கொக்கரை கைத்தாளம் மொத்தை

குறட்பூதம் முன்பாடத் தாடுைமே” (6-4-7)

ன :ைம் வரும் திருப்பதிகத் தொடர்களாற் புலனும்