பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிக்ங்கள் む27

கண்டப்பான ரைச் சகோடயாழ்த் தலைவர் எனக் சேக்கிழாரடிகள் போற்றுதலாற் புலனும் நால்வகை யாழ்களுள் சகோடயாழும் ஒன்றென்பதும் அதன் பழைய தமிழ்ப்பெயர் செம்முறைக் கேள்வி யென்பதும் அக்கருவியிற் பதினுன்கு நரம்புகள் கட்டப்பெற்றிருந் தன எ ன் பதும் முன்னர் விளக்கப்பெற்றன. ஆளுடையபிள்ளையாாருளிய திருப்பதிகங்களிற் பல திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழ்க்கருவியில் வாசிக் கப்பெற்றன என்பது, t " விழிம்மிழலம் மேவிய விகிர்தன்றன விரைசேர்

காழிந் நகர்க்கலேஞானசம்வந்தன் தமிழ்பத்தும்

யாழின்னிச்ை வல்லார் சொலக் கேட்டாரவ ரெல்ல்ாம்

ஊழின் மலி வின்போயிட உயர்வான்டைவாரே'

(1-11–11)

எனப் பிள்ளையார் அருளிய திருக்கடைக்காப்புப் பாடலால் நன்கு புலஞம்:

இசைப்பாட்டின் தாள அறுதியைப் புலப்படுத்தி இசை வளர்ச்சிக்குத் துண்செய்வதுடன் கேட்போரது உள்ளத்ை தக் கிளர்ந்தெழச். செய்வனதே 1ற் கருவிக் ளாகும். அ வை பேரின்க், படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலே, குடமுழா, தக்கை, கணிப்பற்ை, தமிருகம், தண்ணுமை, தடர்ரி, அந்திரி முழவு, சந்திர் வளையம், மொந்தை, முரசு, கண்விடுதும்பு, நிதாளம், துடுமை, சிறுபறை, அடக்கம். தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்புறை என்னும் முப்பதும் என்பர் அடியார்க்கு நல்லது. இவ்ை அக்முழவு, அகப்புறமுதுவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, நாள்முழவு, காலே முழிவு என் எழுவகைப் விடும்என்றும், இவற்றுள் அகமுழிவாங்ன் உத்தம்மான மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை பேரிகை,