பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628

பன்னிரு திருமுறை வரலாறு


படகம், குடமுழா என இவை யென்றும், அகப்புற முழவாவன மத்திமக் கருவியாகிய தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் முதலாயின என்றும், புறமுழவா வன அதமக் கருவியான கணப்பறை முதலாயின என்றும், பண் ணமை முழவாவன முரசு, நிசாளம், துடுமை, திமிலே என்னும் வீரமுழவு நான்கும் என்றும் அடியார்க்கு நல்லார் இத் தோற்கருவிகளேப் பகுத்துக் கூறியுள்ளார்.

தோற்கருவிகளில் இசைவளர்ச்சிக்கு மிகவும் பயன் படுவது மத்தளமாகும். " மத்து என்பது ஒசைப்பெயர். இசையிடகிைய கருவிகட்கெல்லாம் தளம் (அடிப் படை) ஆதலான் மத் தளம் என்று பெயராயிற்று ' என்பர் அடியார்க்கு நல்லார். அவர் கருத்துப்படி மத்து + தளம் என்னும் இரண்டு சொற்களே மத்தளம் என்ருயின எனக் கருத வேண்டியுளது. முதலில் கரம் கொண்டு வாசிக்கத்தக்கது மத்தளம் ஆகலின் அதனே முதற்கருவி என்றும், இசை நிகழ்ச்சிக்கு இடையே வாசிக்கத்தக்கது சல்லிகை யாதலின் அதனே இடைக் கருவி என்றும்,கடைக்கண் வாசித்தற்குரியது உடுக்கை யாதலின் அதனேக் கடைக்கருவி என்றும் கூறுவர்.

தேவாரத் தி ரு ப் ப தி க ங் க ளி ல் இடக்கை: உடுக்கை, கத்தரிகை, கல்லவடம், கல்லலகு." கிணை,குடமுழா, கொக்கரை, கொடுகொட்டி,சல்லரி," தக்கை, தகுணிச்சம், தண்ணுமை, பறை,' பிடவம்," முழவு மொந்தை, முரவம்,' என வரும்

1. 8–76-4, 2. 1-66-10, 3, 3. 3-9-6, 4–21–5, 5–92–2, 7-84-5. 6, 7–36-9. 7. 1-75–4, 4-66-5. 6 6-88–3, 7–36-9. 8. 3 59–4, 3–85-7 5–7–1, 6–4–7, 6 - 13 - 8, 7-86-9. | 4-1 11–8, 6-10-2, 6-97-8. 10. 3-81-2-7-36-9. 1 i. 1-66-10, 3 - 76 - 4, 4 – 11 1 – 9

4

f

-

7

3

«eo

i

-

8

a

8

£

5

7

-

3

3

–1

O

go

-

A

67

-

4

9

-

6

w おーむ。 15. 6-10-2. 16. 1-6. 5, 1-78–8, 2–6–1 4-6-6, 6–36-8, 6–77. f. 17. 1-44 8-8-4, 3-85-5, 4-1 1 1-8, 6– 18, 3-38–5.

6"