பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 631

மேற்குறித்த யாழ் குழல் முழவு முதலிய இசைக் கருவிகளுடன் இசைவாணர்கள் தாமே தனித்துப் பாடியும், தம்மை யொத்த இசை வல்லார் பலருடனும் சேர்ந்து பாடியும் இசைத்தொண்டு புரிந்து இறைவனே வழிபட்டனர். இவ்வாறே ஆளுடைய பிள்ளேயாரும், திருநீலகண்ட யாழப்பாணர் அவர்தம் வாழ்க்கைத் துனேவியார் மதங்க சூளாமணியார் முதலிய அடியார் பலருடன் யாழ் முதலிய இசைக் கருவிகளோடு ஒத்துப் பாடியும், தாமே தனித்துப் பாடியும் இறைவனே இன் ரிைசைப் பாடல்களால் பரவிப் போற்றியுள்ளார். இங்ங்னமே பிள்ளேயாருடன் சென்ற அடியார்களும் தனித்தும் பலர் ஒன்றுசேர்ந்தும் பிள்ளே யார் அருளிய திருப்பதிகங்களே இன்னிசையுடன் பாடிப் போற்றினர் கள் எனக் கருதுதல் பொருந்தும்.

  • யாழின்னிசை வல்லார் சொலக் கேட்டாரவ ரெல்லாம் ஊழின்மலி வினே போயிட உயர் வானடைவாரே ’’

[1-11-11] *" துன்னிய இன்னிசை யாற்றுதைந்து

சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல தன்னிசையாற் சொன்ன மாலே பத்தும் ” [1-5-1 1j * ஒக்க ஞானசம்பந்தன் உரைத்தபாடல் ’’ [2-97-1 i ; * திருத்தமாந் திகழ்காழி ஞானசம்பந்தன் செப்பிய

செந்தமிழ் ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே ’’ [3-38–11] எனவருந் தொடர்கள் இக்கருத்தினே வலியுறுத்துவன

భీ} f {},

ஆளுடைய பிள்ளே யாரைப் போன்றே திருநாவுக் கரசரும் இசையோடுகூடிய தமிழ்பாடல்களால் இறை வனே வழிபட்டவர் என்பதும், அப்பெருந்தகையார் உழவாரத் தொண்டாகிய கைத் திருத் தொண்டுடன் தாம் இயற்றிய சொற்றுணே மாலேயாகிய திருப்பதிகங்