பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திரும்பதிகங்கள் 639

குறையுணர்வாகிய பசுஞானத்தாலும் .ப ச ஞானத்தாலும் ஞானமேயுருவாகிய இறைவனியல் பின உயிர்கள் உணர்தல் இயல்ாது. முற்றறிவின் கிைய முதல்வன உள்ளவாறு கண்டு வழிபட விரும்பு வோர் அவனது திருவடி ஞான்த்தால் தன்னறிவிலே

ஆராய்ந்து தெளிதற்குரியர். யாண்டும் நீக்கமறிக் கலந்து விளங்கும் இறைவன் அவனருளே கண்ணுகக் கொண்டு கானுமிடத்து ஆன்மா பாசப் பிணிப்பினின் தும் நீங்கித் தூய்ம்ை பெறும். இங்ஙன்ம் உயிர் தூய்ம்ைபெற்ற நிலையிற் பெறத்தக்க க்ட்வுட்காட்சி உள்ளத்தே நீங்காது நில்பெறுதற்பொருட்டுத் திருவைந்தெழுத்தை விதிப்படி எண்ணுதல்வேண்டும். இவ்வாறு வழிபடும் நெறியுணர்ந்து வழிபடுவோர்க்கே - ல்கள்

பன்றியுருவும் அன்னத்தின் உருே ஷ்'ம் கெ முறைய்ே மண்ணின் அகழ்ந்து ஆள்புக்கும் விண்ணின் மேற் பறந்து சென்றும் இறைவனுடைய அடியும் முடியும் தேடிக் காணப்புக்குக் காணமாட்டாது அல்லற்பட்டு அய்ர்ந்து விழுந்தனர். அங்ஙனம் விழும் அவர்கள் ஈசனருள் கூடுதலால் உள்ளத்தே தெளிவு பெற்றுத் திருவைந்தெழுத்தினையேர்தி இறைவனருள் பெற்று உயர்ந்தனர். இச்செய்தியிணிைப் பிள்ளையார் ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதர்ந்திருப்ாடலில் விரித்துர்ைத்துள்ளார். ஒன்பதாம் பாட்லில்ல்ம்ந்த இப் பொருட் குறிப்பின், தொழுவார்க்கே யுருளுவது சிவபெருமான் எனத்தொழார் வழுவான மனத்தாலே மாலாயூம்ாலயனும் இழிவுரகுங் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை விழுவிார்கள் அஞ்செழுத்துந் துதித்துய்ந்தபடி விரித்தார். எனவரும் செய்யுளில் அருண்மொழித்தேவர் குறித் துள்ள்ார்.