பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

3.

பன்னிரு திருமுறை வரலாறு

பின்புசில நாளின் கண் ஆரூர் நம்பி

பிறங்குதிருவெண்ணெய் நல்லூர்ப் பித்தா வென் இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும்’ {னும்

ஈருய்முப்பத்தெண்ணுயிரமதாக

முன்பு புகன்றவர் நொடிக் தான் மலேயிற்புக்கார். என வரும் திருமுறைகண்ட புராணச் செய்யுள் * பித்தா பிறைசூடி” எனத் தொடங்கும் பாடல் முதலாக ஊழிதோறுாழி முற்றும்’ என்ற முதற் குறிப் புடைய பாடலீருக முப்பத்தெண்ணுயிரம் பாடல்களே நம்பியாரூரர் பாடினர் எனக் கூறுகின்றது. இங்கு குறித்த முப்பத்தெண்ணுயிரமென்னுந் தொகை பதிகங்களேயன்றிப் பாடல்களேயே சுட்டி நின்ற தென்பது "பித்தா முதல் ஊழிதோறும் ஈருய் என முதலும் இறுதியும் பாடல்களேயே சுட்டித் தொகை கூறுதலால் விளங்குகின்றது. எனவே சுந்தரர் பாடிய திருப்பதிகங்களின் தொகை மூவாயிரத்தெண்னு று எனப் புலகிைன்றது. அங்ங்னமாகவே திருஞான சம்பந்தர் 1600 பதிகங்களும் திருநாவுக்கரசர் 4900 பதிகங்களும் சுந்தரர் 3800 பதிகங்களும் பாடியருளி ஞர்களெனவும் அம் மூவரும் அருளிச் செய்த திருப் பதிகங்களின் தொகை 10800 எனவும் அவற்றின் பாடற்ருெகை 103000 எனவும் கூறுதல் ஏற்புடைய தாகும்.

தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடியனவாக மேற் குறித்த எல்லாத் திருப்பதிகங்களும் பிற்காலத்தார்க் குக் கிடைக்கவில்லே. செல்லரித்துச் சிதைந்தமை யால் மறைந்தன போக எஞ்சிய பதிகங்களேயே நம்பி யாண்டார் நம்பி சோழ மன்னன் ஆதரவு கொண்டு தேடி முன்போல் முறைப்படுத்தி ஏழு திருமுறைக ளாகத் தொகுத்தார் எனத் திருமுறைகண்ட புராணம் கூறுகிறது.

பண்புற்ற திருஞான சம்பந்தர் பதிக முந்நூற்

றெண்பத்து நான் கில்ை இலங்குதிரு முறைமூன்று ,

நண்புற்ற நாவரசர் முந்நூற்றேழ் மூன்றில்ை

வண்பெற்ற முறை யொன்று நூற்றில்ை வன்ருெண்டர்.