பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650

பன்னிரு திருமுறை வரலாறு


மேற்குறித்த வ ண் ண ம் சீகாழிப்பதிக்குரிய பன்னிரு திருப்பெயர்களையும் ப ர வு ம் வகையில் பன்னிரு திருப்பாடல்களையுடைய மற்ருெரு பதிகம் இரண்டாந் திருமுறையில் 78ஆம் திருப்பதிகமாகும். இதன் முதற்கண் அமைந்த திருப்பாட்டு,

விளங்கிய சீர்ப் பிரமனுர் வேணுபுரம் புகலிவெங்குரு

மேற்சோல்

வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்வண் புறவ

மண்மேல் களங்கமிலுர் சண்பைகமழ் காழி வயங்கொச்சை

கழுமல மென்றின்ன இளங் குமரன் தன்சீனப்பெற் றிடிையவர்தம் பகையெறிவித்

திறைவனுாரே. என்பதாகும். முதல் திருப்பாட்டாகிய இதன் இறுதி யில் வைத்து எண்ணப்பெற்ற "கழுமலம்’ என்பது இரண்டாந் திருப்பாட்டின் முதலிலும், இரண்டாம் பாட்டின் இறுதியிலுள்ள தோணிபுரம் மூன் ருந் திருப் பாட்டின் முதலிலும், மூன்ரும் பாட்டின் இறுதியிலுள்ள “வெங்குரு நான்காந் திருப்பாட்டின் தொடக்கத்திலும், நான்காம் பாட்டின் இறுதியிலுள்ள சண்பை ஐந்தாம் திருப்பாட்டின் முதலிலும், ஐந்தாம் பாட்டின் இறுதியி லுள்ள புறவம் ஆரும் திருப்பாட்டின் முதலிலும், ஆரும் பாட்டின் இறுதியிலுள்ள அயனுார் ஏழாந் திருப்பாட்டின் முதலிலும், ஏழாம் பாட்டின் இறுதியி லுள்ள புறவம் எட்டாந் திருப்பாட்டின் முதலிலும், எட்டாம் பாட்டின் இறுதியிலுள்ள தோணிபுரம்’ ஒன்பதாந் திருப்பாட்டின் முதலிலும், ஒன்பதாம் பாட்டின் இறுதியிலுள்ள கழுமலம்' பத்தாந் திருப் பாட்டிலும், பத்தாம் படா ட லி ன் இறுதியிலுள்ள சண்டை பதினெராந் திருப்பாட்டின் முதலிலும், பதினுெராம் பாடலின் இறுதியிலுள்ள வெங் குரு? வாகிய தருமனுளர் பன்னிரண்டாந் திருப்பாட்டிலும், பன்னிரண்டாம் பாடலின் இறுதியிலுள்ள அயனுார்: