பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரப் பதிகங்களின் தொகை 49

என வரும் திருமுறைகண்ட புராணச் செய்யுள் நம்பி யாண்டார் நம்பியால் தேடித்தொகுக்கப்பெற்ற மூவர் திருப்பதிகங்களும் இத்துணேயவெனக் கூறுவதாகும். திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகங்கள் 384-ம் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகங்கள் 310-ம் சுந்தரர் தேவாரப் பதிகங்கள் 100-ம் நம்பியாண்டார் நம்பி களால் தொகுக் கப்பட்டனவென்பது மேற்காட்டிய செய்யுளாற் புலனுகின்றது.

'னம் வகுக்கப்பட்ட ஏழு திருமுறைகளும் பண் ைஇசைமுறை பற்றியும் பாவாகிய இயல் முறை கருதியும் முறைப்படுத்தப் பெற்றிருத்தல் வேண்டும்ெ:ன்பது, இவற்றிற் காணப்படும் பண்க கும் ஆண்யாகிய யாப்பியல் வகை

கூறும் திருமு புரானப் பகுதியால் இனிது புலம்ை, குர்க்கு நெடுங்காலத்திற்கு முன்னரே மூ தேவாரத் திருப்பதிகங்களும் பண் முறைபற்றிக் ளேகள் வகுக்கப்பெற்று முறைப்

படுத்தப் பெற்றிருந்தனவென்பது பெரிய புராணத்தில் மூவர் வரலாறு கூறும் இடங்களில் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்திருப்பதிகங்கள் சிலவற்றிற் குப் பண்ணமைதியும் கட்டளேக் கூறுபாடும் குறிக்கப் பெற்றிருத்தலால் நன்கு விளங்கும்.

திருஞானசம்பந்தர் பாடியனவாகத் ேத டி த் தொகுக்கப்பெற்ற திருப்பதிகங்கள் 884-ல் 888 பதிகங் களே முதலில் அச்சிடப்பெற்றன. ஏட்டுச்சுவடிகளிற் காணப்படாது எஞ்சிய திருப்பதிகம் திருவிடைவாய்த் திருப்பதிகம் ஆகும். அஃது அவ்வூர்த்திருக்கோயிற் கல்வெட்டிற் பொறிக்கப்பெற்றுளது. அதனேக் கல் வெட்டாராய்ச்சியாளர் கண்டு படியெடுத்து வெளி

1. தடுத்தாட் கொண்ட புராணம் 75-ஆம் செய்யுள் 2. திருஞானசம்பந்தர் புராணம் 107-ஆம் செய்யுள்,