பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 655

  • ஒடுங்கும் பிணிபிறவி கேடென் றிவை

யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் அடங்கும் இடங்கருதி நின்றீரெல்லாம்

அடிக ளடிநிழற்கீழ் ஆளாம் வண்ணம் கிடங்கும் மதிலுஞ் சுலாவி யெங்குங்

கெழுமனேகள் தோலும் மறையின்னெலி தொடங்குங் கடந்தைத் தடங்கோயில் சேர்

தூங்கானே மாடந் தொழுமின்களே’ 1-59-?

என்ருங்கு வரும் திருப்பதிகங்கள் இவ்வகையைச் சார்ந்தனவாகும். '

2. சிவபெருமான் கோயில் கொண்டெழுந்தருளிய வளமார்ந்த திருத்தலம் இன்னது என அத்தலத்தின் பெயர் கூறிப்போற்றும் முறையில் அமைந்த திருப்பதி கங்கள் பலவாகும்.

'விதியாய் விளை வாய்விளே வின் பயணுகிக் கொதியா வரு கூற்றை யுதைத்தவர் சேரும் பதியாவது பங்கய நின்றலரத்தேன் பொதியார் பொழில் பூம்புக விந் நகர் தானே? 1-30 - 1

எ ன் ரு ங் கு வரும் பதிகங்கள் இ ல் வ ைக யி ல் அடங்குவன. "

3. இன்ன தலத்தில் எழுந்தருளிய இறைவனே வழிபடுவார் இத் தன்மையராய் விளங்குவார்கள்’ என அடியார் திறம் விளக்குவன சில பதிகங்கள்.

1. திருமுறை 190.91,93,95,99, 116; 11 11,13,25,84,86 111 80,37, 50, 106-ஆம் பதிகங்களே நோக்குக.

2. திருமுறை 186, 43, 49, 53, 64, 65, 81, 82,97, 100, 108 104, 108-115, 120, 126, 129—182, II 17, 29, 38, 42, 43, 45, 60, 61, 68, 64, 71, 72, 78, III 80, 88-85, 67-71, 74-86, 88, 90, 98, 100, 103, 104, 107, 118-ஆம் பதிகங்களே நோக்குக.