பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 657

  • அந்தமும் ஆதியும் ஆகிய அண்ன லாரழலங்கை

யமர்ந்தில்ங்க மந்தமுழவ மியம்ப மலேமகள் காண நின் ருடிச் சந்தமிலங்கு நகுதலே கங்கை தண்மதி யம் மய

லேததும்ப வெந்தவெண் ணிறு மெய் பூசும் வேட்கள

நன்னகராரே' 1 - 39 - !

என்ருங்கு வரும் பதிகங்கள் இவ்வகையைச் சார்ந் தன."

6. ஒரு திருத்தலத்தினை யடையும் நிலேயில் அதன் சேய்மையிலும் அணிமையிலும் நி ன் று அத்தலத்தினேக் கண்டு போற்றியனவாகச் சில பதி கங்கள் காணப்படுகின்றன.

ஒடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ் வாடாமுலே மங்கையுந் தானு மகிழ்ந் தீடாவுறை கின்ற இடைமரு தீதோ i-32- i. எனவும்,

மங்கையர்க் கரசி வளவர்கோன்பாவை வரிவாேக்

கைம்மட்மாணி

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து

நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநாயகல்ை வேதமும்

பொருள்களு மருளி அங்கயற் கண்ணி தன்னெடு மமர்ந்த ஆலவா

யாவது மீதுவே 3-1 2-ெ! எனவும் தொடங்கும் திருப்பதிகங்கள் போல் வன மேற். குறித்த வகையில் அமைந்தனவாகும்."

1. திருமுறை 46, 66-75, 77, 84, 85, 105, 117, 123, 127, 134–136, H 6, 7, 10, 19, 22, 26, 28, 40, 62, 67, 69, 78-ஆம் பதிகங்கள் இவண் கருதற்குரியன,

2. திருமுறை 19, 10, 16, 17, 11 88, 11 122-ஆம் பதிகங்களேப் பார்க்க.