பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668

பன்னிரு திருமுறை வரலாறு


திருத்தோணி புரத் திருக்கோயிலில் எழுந்தருளி பிருக்கும் இறைவனேக் கண்டு காமுற்ற இளநங்கை யொருத்தி, அத்தலைவனேயடையப்பெருது பிரிவில்ை வருந்திய நிலையில், தாமரைத் தடாகத்தில் நறுமலர் களில் தேன் பருகும் அளியரசாகிய வண்டினையும் அங்கு வாழும் நாரை முதலிய பறவைகளேயும் நோக்கித் தன் துயர் நிலையைத் தலைவன்பாற் சென்று கூறுமாறு வேண்டுவது,

" வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையிளுெடும்

ஒண்டரங்க இசைபாடும் அளியரசே ஒளிர் மதியத் துண்டர் அங்கப் பூண்மார்பர் திருத்தோணி g •

புறத் துறையும் பண்டரங்கர்க் கென்னிலேமை பரிந்தொருகாற் பகராயே’ [1–60–1 ; எனவரும் திருப்பதிகமாகும். ஆளுடைய பிள்ளையார் அருளிய திருமுறைகளில் இவ்வாறு அகப்பொருட்டுறை யமைந்த பதிகங்களும் பாடல்களும் பலவுள.*

22. ஆளுடையபிள்ளேயார் தம்மை ஆட்கொண் டருளிய இறைவனே நோக்கியும் அவன்பால் அன் புடைய அடியார்களே நோக்கியும் இறைவன தியல் பினே க்குறித்து வினவும் முறையில் சில திருப்பதிகங் களைப் பாடிப் போற்றியுள்ளார். வினவும் முறையில் அமைந்த அத்திருப்பதிகங்கள் விவுைரை எனக் குறிக்கப்பெற்றுள்ளன,

செந்நெலங் கழனிப் பழனத்தயலே செழும் புன்னே வெண்கிழியிற் பவளம் புரை பூந்தராய் துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழலீர் சொலீர் பின்னு செஞ்சடையிற் பிறைபாம்புடன் வைத்ததே?

(2–1–1) எனவும்,

  • திருமுறை 44, 56, 68, 73, 76.

23 1 18, 28, (106-ம் பதிகத்தில் 6, 7-ஆம் பாடல்கள்)

s2 III 63, 100-ஆம் பதிகங்கள் பார்க்க.