பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670

பன்னிரு திருமுறை வரலாறு


ஊர் தோறும் கோயில் கொண் டெழுந்தருளிய இறை வனது திருவுருவச் சிறப்பினேயும் திருத்தலங்களின் வளத்தினேயும் பெருமையினே யும் விரித்துரைப்பதுடன், அப்பெருமான் அடியார்களது பிறவி வெப்பந் தணிய இனிய திருவருள் நீர்மைவாய்ந்த தீர்த்தமாகத் திகழும் திறத்தையும் பரவிப் போற்றியுள்ளார்.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளேயினே டுள்ள நினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா வொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர்தம்மைத்தோயாவாம் தீவினேயே’ {2-48–2}

என வும், *சக்கரமாற் கீந்தானும் சலந்தரனேப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினே துரக்கு முக்குள நன் குடையானும் முக்கனுடை யிறையவனே'

[2–48–7]

எனவும்,

"தண் முத்தரும்பத் தடமூன்றுடையான் தனேயுன்னிக் கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள் உண்முத் தரும்ப உவகை தருவான் ஊர் போலும் வெண்முத் தரும்பிப் புனல்வந்தலேக்கும் வெண்காடே’ 2-61-8

எனவும் வரும் திருப்பாடல்களில் திருவெண்காட்டி லுள்ள முக்குளமாகிய தீர்த்தங்கள் சிறப்பாகக் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். இவ்வாறே,

'வாசங்கமழ் மாமலர்ச் சோலேயில் வண்டே

தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்ப் பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய ஈசனுறை கின்ற இடைமரூ தி தோ' [1-32–5] எனவும்,