பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

தேவாரப் பதிகங்களின் தொகை

5

தேவாரத் திருப்பதிகங்களாகும். இவ்வேழு திருமுறை களே யும் அடங்கல்முறை என வழங்குவர். மூவர் முதலி கள் திருவாய் மலர்ந்தருளிய பதினுயிரத்துக்கு மேற் பட்ட திருப்பதிகங்களில் இங்குக் குறித்தபடி 796 திருப்பதிகங்களைத் தவிர எஞ்சிய ஒன்பதினுயிரத்துக்கு மேற்பட்ட திருப்பதிகங்கள் தமிழ் மக்களது விழிப் பின்மையால் சிதலரிக்கப்பட்டுச் சிதைவுற்று மறைந் தன என்பது திருமுறைகண்ட வரலாற்ருல் வெளியா கின்றது.

ன் I.1070 முதல் 1120 வரையில் ஆட்சிபுரிந்த முதற் கு. கத்துங்க சோழனது படைத்தலேவர்களுள் ஒருவகிைபு பிணவிற்கூத்தன் காலிங்கராயன் என்

பான் சைவசமயகுர^ர் வரும் பாடிய தேவாரத்

திருப்பதிகங்க கத் 'ப்டுகளில் எழுதுவித்துத் திருக்

கோயிலுள்'ே த்தான். இச்செய்தி.

முத்தி றத்த ன் முதற்றிறத்தைப் பாடியவா ருெத்தமை ப்ேபேட்டி னுள்ளெழுதி-இத்தலத்தின்

எல்லேக் கிரிவாய் இசையெழுதினுன் கூத்தன்

தில்லைச்சிற் றம்பலத்தே சென்று,

எனத் தில்லைத் திருக்கோயிலிற் பொறிக்கப்பட்ட கல் வெட்டிற் காணப்படும் வெண்பாவொன் றிற் குறிக்கப் படுதல் காண்க. எனவே திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடியருளிய தேவாரப் பதிகங்களே நம்பியாண்டார் நம்பி தேடிக்

கொணர்ந்து திருமுறைகளாகத் தொகுத்தபின்னர் அப்

பதிகங்கள் அழிந்து போகாதவாறு, தில்லேப் பெருங் கோயிலில் முதற் குலோத்துங்கன் காலத்தில் அவனு டைய படைத்தலேவன் காலிங்கராயனது நன்முயற் சிய ல் செப்பேடுகளில் எழுதி வைக்கப்பட்டன என்

'பது இங்கு அறியத்தக்கதாகும்.

1. தென்னிந்தியக் கல்வெட்டுத்தொகுதி IV, எண் 225