பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 673

  • வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனுரல் ஒதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன. "

|திருமந்திரம் 23.97) என்ருர் திருமூலர்.

உலகியல் வேதநூ லொழுக்க மென்பதும் நிலவு மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும் ” என்றும்,

வேதப் பயனும் சைவமும் போல் ’

என்றும் சேக்கிழாரடிகள் கூறுதலால், வேத நூல்களிற் கூறப்படும் கருத்துக்களிற் பெரும்பாலன உலகியல் நடைமுறைகளுக்கு அரண் செய்யும் முறையில் அமைந் துள்ளன என்பதும், வேத நெறியின் மேலாக அதன் முடிந்த பயனுய்த் திகழும் சிறப்புடைய திருநெறி சைவம் என்பதும் நன்கு தெளியப்படும்.

"நற்பனுவல் எனப் போற்றப்பெறும் ந - ன் கு வேதங்களும் எ ழு த க் கி ள வி ய ய், ஆசிரியர் மாணவர் பரம்பரையில் செவி வாயிலாகக் கேட்டுனர் ந்து ஒதப்பெற்றுவரும் இயல்பு பற்றி அவ் வேதங்களைக் கேள்வி எனவும் சுருதி' எனவும் வழங்குதல் மரபு. வடமொழி வடிவில் வழங்கும் நால் வேதங்களும் எழுத் துருவில் வரையப்பெருது வழிமுறை வழிமுறையாக ஒதப்பெற்று வருதலால் இவ்வேதப் பொருள்களேக் குறித்த சில குடும்பத்தார்களேயன்றி மக்கள் அனேவ ரும் கற்றுணர்தல் என்பது இயலாத செயலாம். இங் ங்ண மன்றி எல்லோரும் நற் பொருள்களேக் கற்றுனர் ந்து இறைவனது திருவருளேப் பெற்றுய்ய வேண்டும் எனத் திருவுளங் கொண்ட திருஞான சம்பந்தப் பிள்ளேயார், தமிழில் எழுதும் மறை மொழிகளாகத்

1. புறநானூறு 15-ஆம் பாடல் 17-ம் அடி 2. குறுந்தொகை 156-ஆம் பாடல்