பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678

பன்னிரு திருமுறை வரலாறு


ஒதவும் வேத நூற் .ெ ப ரு ள் க ளே ப் பலர் க்கும் எடுத்துணர்த்தவும் வல்ல பெரும்புலமை பெற்று வாழ்ந்தார்கள். அறுகொழிலோர் ஆகிய அவ்வேதி யர்கள், புலனடக்க முடையராய் நல்லொழுக்கத்தினேத் தம் உயிரினும் சிறந்ததாகக் கொண்டு பேணிக் காத்தனர். கலே ஞானங்களில் வ ல் ல ர | ய அம் மறையோர், கற்றதனுலாயபயன் சிவபரம்பொருளை மறவாது வழிபடுதலே யெனத் தெளிந்து வைதிக நூல் களிற் கூறப்பட்ட சந்தியா வந்தனம் முதலிய நியமங் களில் தவருது சிவபெருமானே வழிபட்டு வேத நெறிப் படி வேள்விகள் பல புரிந்து உலக மக்கள் அனைவர்க்கும் இனியனவே புரி யு ம் செந்தண்மையுடைய ராய்த் திகழ்ந்தார்கள். தமிழ்நாட்டுப் பெருமக்களாகிய இம் மறையவர்கள் வேதங்களை ஒசையும் பொருளும் மாருத வண்ணம் ஒதுவதிலும், வேதப்பொருள்களே உள்ளவா றுணர்ந்து பிறர் க்கு எடுத்து விளக்குவதிலும் படைத்தற் கடவுளாகிய நான் முகனே யொத்த பெரும்புலமை படைத்தவராய்க் கங்கை நதி பாயும் வளநாடாகிய வடநாடெங்குஞ் சென்று பரவிய பெரும் புக முடைய ராய் விளங்கிஞர்கள்.

'பொய்ம் மொழியா மறையோர்’ {? -4–?) ‘பூமரு நான்முகன் போல்வர்? (1-104-11) ‘மீ குவாசப், போதனைப்போல் மறையோர் பயிலும்புகலி’

(i-4-7)

‘ஐந்து புலங்களே க் கட்டவர்' ) 1 -4-8 س {

அங்கமும் வேதமும் ஒதுநாவர் அந்தனர்" (1-8-1) 'நெய்தவழ் மூவெரி காவலோம்பும்

நேர்புரி நான்மறை யாளர்' #-6-2} 'வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறைபேசிச் சந்திபோதிற் சமாதி செய்யும் சண்பை நகர்’ [1-66-11)