பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 6.79

  • தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர்

தொகுமறையோர்கள் வளர்த்த செந்தீ’ [1–6–8] "அந்தமும் ஆகியும் நான்முகனும் அரவணையானும்

அறிவரிய மந்திர வேதங்கள் ஒதும் நாவர்” I 1-6–9] 'கலேயாருெடு சுருதித்தொகை கற்றேர்மிகு கூட்டம் விலையாயின சொற்றேர்தரு வேணுபுரம்' [1-9–8] ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த

அங்கையால் ஆகுதி வேட்கும் ஓங்கிய மறையோர்’ I3–122–8]

'கற்ற நால் வேதம் அங்கமோ சாறுங் கருதினர் அருத்தியாற் றெரியும் உற்ற பல்புகழார்’ (3-122–4] 'ஒன்று மிருமூன்று மொரு நாலு முனர்வார்கள் மன்றினி லிருந்துடன் மகிழ்ந்த பழுவூரே (2-34-11) ஆசாரஞ் செய்மறை யோர்’ |2–58–10] 'மணந்திகழ் திசைகளெட்டுமே ழிசையும்

மலியும் ஆறங்கம் ஐவேள்வி

இணைந்ததால் வேதம் மூன்றெரி யிரண்டு

பிறப்பென ஒருமையா லுனரும் குணங்களு மவற்றின் கொள் பொருள் குற்ற

மற்றவை யுற்றது. மெல்லாம் உணர்ந்தவர் வாழும் ஒமமாம் புலியூர்

உடையவர் வடதளியதுவே’’ [3-122-6] 'கற்ருங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்ருர் வாழ்தில்லைச் சிற்றம்பலம்’ {1-80-1} *பறப்பைப் படுத்த்ெங்கும் பசுவேட் டெரியோம்பும்

{1-80–2] சிறப்பர்’ 'சங்கையின்றி நன்னியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க

கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழி நன்னகரே”

[2-96-5)

என வரும் காழிப் பிள்ளையார் வாய்மொழிகள், அவர் காலத்தில் நாவலந் தீவினர் அனைவரும் போற்றும்