பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை வழிபாடு 53

தீதொழிந்த பிரத ன நிலம் குடியிருப்புத் திடர் நிலமும் சுத்த மலிவதிக்கு மேற்கு நின் ருன் வாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணுற்று மூ ன் ரு ஞ் சதுரத்துப் பாலாசிரியன் இந் நிலத்து வடமேற்கடைய புன் செய் நிலத்து உடைய புன் செய் நிலம் அரைமாவும் உள் படக் ைக க் .ெ கா எண் டு சந்திரா தித்தவரை காசு கொள்ள இறையிலியாகவும் சில்வரி பெரு வரி வெட்டி .........கொள்ளாதேமாகவும் சொன் குேம். இந் நிலங் கைக்கொண்டு அனுபவித்துத் திருமுறை திருக்காப்பு நீக்கி இப்படியேம் திருமாளிகையிலே கல்லிலும் செம் பிலும் வெட்டிக் கொள்க - பணியால் ஊர்க் கணக்குப் பட்டன் பிரியன் எழுத்து.......” என்பதாம்.

இஃது அரிய செய்திகளே அறிவிக்கும் ஒரு சிறந்த கல்வெட்டாகும். சீகாழிக் கோயிலிலுள்ள திருக்கைக் கோட்டியில் தேவாரத் திருமுறைகள் வைத்து வழி பாடு செய்யப்பெற்று வந்தன என்பதும், அத்திருமுறை யேடுகள் பழுதுற்றபோது, அவற்றைப் புதுக்கு தற்குத் தமிழ் விரகர் ஒருவர் இருந்தனரென்பதும், அவ்வூர்ச் சபையார் அவற்றின் வழிபாடு முதலியவற்றிற்கு இறை யிலி நிலம் அளித்துப் போற்றி வந்தன ரென்பதும் இக் கல்வெட்டினல் நன்கு அறியக் கி ட க் கி ன் ற ன. இங்ங்ணம் சிவாலயங்களில் வைத்துப் போற்றப்பட்டு வந்த தேவாரத் திருமுறைகள் செப்பேடுகளாகவும் ஏட்டுச் சுவடிகளாகவும் இருந்திருத்தல் வேண்டும்.

நாகப்பட்டினம் தாலு காவிலுள்ள திருக்காரு யிலிற் காணப்படும் ஒரு கல்வெட்டு, அவ்வூர் ஆலயத் துத் திருக்கைக் கோட்டியில் திருப்பதிகம் ஓதுவார் சிலர் க்கு உணவளிக்க இறையிலி நிலம் விடப்பட்ட செய்தியை உணர்த்துகின்றது. திருஞானசம்பந்தருக் கும் திருநாவுக்கரசருக்கும் சிவபெருமான் பொற் காசு அளித்தருளிய தலமாகிய திருவிழிமிழலையில் நரசிங்க தேவன் என்ற தலைவன் ஒருவன ல் திருக்கைக்கோட்டி மண்டபம் கட்டப்பெற்றதென்பது அவ்வூரிலுள்ள ஒரு

1. கல்வெட்டெண் 454 - 1908 ம் ஆண்டு.