பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 697

  • ழகார ணகார வொற்றிற்று நிலைமொழிப் பதத்தின் மூன், வருமொழி முதலில் தகாரம் வந்து புணர்ந்த ல், நிலேமொழியீறும் வருமொழி முதலும் திரிந்து தனித் தனி இரண்டும் டகாரமாதலும், பின்னும் அந் நிலே மொழியீறு கெடுதலும் உண்டு” என்பது வீரசோழியம் சந்திப்படலத்திற் கூறப்பட்ட புணர்ச்சி விதியாகும்.

து கடுறு விரிது கிலுடையவ சமனெனும் வடிவினர் விகடமதுறு சிறுமொழியலை நலமில வினவிடல் முகிடரு மிளமதியாவொடு மழகுற முதுமதி திகடருசடை முடியடிகடம் வன நக்ர் சேறையே

- [3–86–10] எ ன வ ரு ம் ஆளுடைய பிள்ளே யார் திருப்பாடலில், முகிழ் + தரும் இளமதி = மு கிடரு மிளமதி எனவும், திகழ் தரு சடைமுடி=திகடரு சடைமுடி எனவும் நிலேமொழி யீற்றிலுள்ள ழகர ழம் வருமொழி முதலில் வந்த தகரமும் ட க | மாகத் திரிந்து, நிலே மொழி வீறுகெட்டுப் புனர்ந்துள்ளமை காண லாம், ஆளுடைய பிள் ாேயார் தேவாரத்திற் காணப்படும் இத்தொடர் களே இலக்கியமாகக் கொண்டே புத் தமித்திரனுர் என்னும் ஆசிரியர், தாம் இயற்றிய விர சோழியத்தில் இப்புணர்ச்சி விதியினைக் கூறியிருத்தல் வேண்டும். இவ்விதியை அடியொற்றியதே தி க ட ச க் க ச ச் செம்முகம் ஐந்து ள | ன் ன்னுங் கந்தபுராணக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும். இங்ஙனமே ஆளுடைய பிள் இாயார் அருளிய திருப்பதிகங்களில் அரிய சொல்லாட்சிகள் பல காணப்படுகின்றன."

சிவஞானசம்பந்தராகிய பி ஸ் ளே ய | ர், தன் செயலற்றுத் தான்' என்னும் உயிர் முனேப்பு அடங்கிய பெற்று, உயிர்க்குயிராய்த் திகழும் சிவபெருமானது

  • திரு. ஒளவை துரைசாமிபிள்ளே யவர்கள் இயற்திய சைவ இலக்கிய வரலாறு (பக்கம் 96, 97) பார்க்க.