பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 703

களை விரித்துரைக்கும் பதிகங்களும், சிற்ற்றிவும், சிறு தொழிலுமுடைய உயிர்களின் வலியற்ற நிலையை விளக்கி, உயிர்கட்கு இறைவனே துனே யாவான் என அறிவுறுத்தும் பதிகங்களும் உள் ளன.

இத்திருப்பதிகங்களுக்குள்ளே ஏனைய இருவர் பதிகங்களிலும் காண ப் ெய ரு த தி ரு ேந f ைச, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் என்னும் யாப்பு விகற்பங்கள் சிறப்பாக அமைந்துள்ளன என்பது முன்னர் விளக்கப்பெற்றது. அப்பரடிகள் அருளியனவாக நமக்குக்கிடைத்துள்ள 312திருப்பதிகங் களுள் நான்காந் திருமுறையில் ஒன்று முதல் இருபத் தொன்று வரை அமைந்த பதிகங்கள் மட்டும் ஞான சம்பந்தர் , சுந்தரர் ஆகிய இருவர் பாடிய பதிகங்களே யொத்துப் பண் ணமைந்துள்ளன. வினேய 291 திருப் பதிகங்களும் திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந் தொகை, திருத்தாண்டகம் என்ற அமைப்பினே யுடையன வாய் அப்பரடிகளுக்கேயுரிய சொல்நடை யின் சிறப்பியல்பின விளக்கும் நிலையில் அமைந் துள்ளன. திருக்குறுந்தொகைப் பதிகங்கள், திருக் கோயில்களே வழிபடச் செல்லும் நீலேயிலும், ண்கத் திருத்தொண்டாகிய உழவாரப்பணிபுரியும் நிலேயிலும், இறைவனது புகழ்த் திறத்தை லக மக்களுக்குச் சுருங்க அறிவுறுத்தும் நிலேயிலும் அருளிச்செய்யப் பெற்றன வாக உள்ளன.

தமிழ்ச்செய்யுள் வகையாகிய தாண்டகம் என்னும் யாப்பிற்கு மூல இலக்கியமாக விளங்குவன திருநாவுக் கர்சர் அருளிய திருத்தாண் டகப் பதிகங்களே என்பது முன்னர் விளக்கப் பெற்றது.

தன்னுெப்பாரில்ல் த் த ல வ சூ கி ய இன்றவ னுடைய அரும் குணங்கள் எல்லாவற்றையும் அப்பெரு