பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706

பன்னிரு திருமுறை வரலாறு

'காளத்தி காணப்பட்ட கனநாதன் காண், அவன் என் கண்ணுளானே' எனக்கூறும் திருப்பதிகமும், இறை வன். உலகலொம் ஆகிநின்ற பெரு நிலையைப் புலப் படுத்தும் முறையில்,

இருநிலனுய்த்தீயாகி நீருமாகி இயமானன.

யெறியுங் காற்றுமாகி அருநிலேய திங்களாய் ஞாயிருகி

ஆகாச மாயட்ட மூர்த்தியாகி பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆனும் பிறருருவுத் தம்முருவுந் தாமேயாகி நெருநயைாய் இன்ருகி நாளையாகி

நிமிர் புன்சடையடிகள் நின்றவாறே?

(6-94-1) எனவரும் நின்ற திருத்தாண்டகம் முதலிய பதிகங் களும், உலகெலா மாகிய இறைவன், உலகப் பொருள் கள் ஒன்றிலும் தோய்வின்றி விளங்கும் தனி நிலையைப் புலப்படுத்தும் முறையில்,

மண்னல்லே விண்ணல்லே வலயமல்லே

மலையல்ல கடலல்லே வாயுவல்லே எண்ணல்லே யெழுத்தல்லே யெரியுமல்லே

இரவல்லே பகலல்லே யாவுமல்லே பெண்ணல்ல யானல்லே பேடுமல்ல

பிறிதல்லே யாளுயும் பெரியோய்நீயே உண்ணல்ல நல்லார்க்குத் தீயையல்ல

உணர்வரிய ஒற்றியூருடைய கோவே ?

(6–45–9 ; என்ருங்கு வரும் திருப்பாடல்களும், இறைவனை நோக்கி 'நீ எல்லாமாய்ப் பிரிவறக்கலந்து விளங்குகின்ருய்’ எனப் போற்றிப் பரவும் நிலையில், அப்பன் நீ அம்மை நீ என்றும், நின்னுவார் பிறரன்றி நீயேயாய்ை’ என் றும், முன்னிலைப் படுத்திக் கூறும் திருப்பாடல்களும்,