பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 717

பாடல், உயிர்க்குயிராய்க் கலந்து நிற்கும் இறைவனது உண்மையினே மக்களது அநுபவத்தில் வைத்து யாவர்க்கும் தெளிவாக அறிவுறுத்துவதாகும்.

இங்ங்னம் இறைவனது இருப்பினைத் தம் அனுபவத் தில் வைத்துணரும் பயிற்சியைப் பெருது, கடவுள் என்பதொரு பொருள் இல்லை’ எனக் கூறித்திரியும் பாழ்ங்கொள்கையினரை ேந க் கி, அப்பரடிகள் கடவுளுண் டென்னும் தம் கருத்தினே உறுதியுடன் அறிவுறுத்துவதாக அமைந்தது,

" அந்திவட்டத் திங்கட் கண் ணியன் ஐயா

றமர்ந்துவந்தென் புந்திவட்டத்திடைப்புக்கு நின்றனயும்பொய்யென்பனே சிந்திவட்டச் சடைக் கற்றையலம்பச் சிறிதலர்ந்த நந்திவட்டத் தொடு கொன்றை வளாவிய நம்பனேயே ’’ T4–98–2] என வரும் திருவிருத்தமாகும். நிலேயில்லாத இவ்வுலக நிகழ்ச்சியொன்றையே மெய்யென நம்பி, உலகெலாம இயக்கும் பேராற்றல் வாய்ந்த கடவுளேயும், அம்முதல் வனது திருவருளாணேயால் ஊட்டப் பெறும் இருவினப் பயனையும் இல் லே யென்று சாதித்துத் திரியும் உலகாயத வாதிகளே நோக்கி, "நீவிர் இவ்வுலக நடையொன் றையே மெய்யென நம்பி,கடவுளும் இருவினேப் பயனும் இலலேயென்று கூறுதலே விட்டொழியுங்கள்: உம்மால் நிலேயுடையதாகக் கருதப்படும் இவ்வுலக வாழ்வில் ஐம்பெரும் பூதங்களின் மாறுதலால் புயல், கடற் பெருக்கு, பூகம்பம் முதலிய அழிவுகள் பெரும்படை களேப் போன்று தோன்றி அல்லற்படுத்துவதனக் காண்கின்றீர்கள். இவ்வாறு உலகில் அவ்வப்பொழுது மக்கள் வாழ்வுக்குத் தடையாகத் ேத ன் று ம் இடையூறுகளே யெல்லாம் போக்கி மன்னுயிர்களுக்கு அன்னேயும் அத்தனுமாய்த்தோன் றி அருள்சுரந்து