பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் ア露?

- சுடருருவில்

என்பருக் கோலத் தெரியாடும் எம்மாளுர்க்கு அன்பருது என்னெஞ் சவர்க்கு ’’ அற்புத-2;

என்பது அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி.

இத்திருப்பாடலே யோதி மகிழ்ந்த திருநாவுக்கரசர்,

இத்திருப்பாடற் சொற்பொருளே,

சுடருருவில் என்பருக் கோலத்தானே ? j6–92–10]

என அவ்வாறே எடுத்தாண்டு இறைவனைப் போற்று கின்ருர்,

" நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக

நீலமணி மிடற்ருன் நீர்மையே - மேலுவந்த தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள்

செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே யாம்' அற்புத-33)

என்பது அம்மையார் திருவந்தாதி. இதனை யடி யொற்றி யமைந்தன,

‘' ஆரொருவர் உள் குவார் உள்ளத்துள்ளே

அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தொன்றும் ”

{6-18-11] எனவும்,

" பாராழி வட்டத்தார் பரவியிட்ட

பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும் "

[6-18-6]

எனவும் வரும் அப்பர் அருள் மொழிகளாகும்.

இவ்வாறே, திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்பொருள் நலங்கள் அப்பர் அருளிய

திருப்பதிகங்களில் ஆங்காங்கே அமைந்திருத்தல் கான லாம்.