பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 729

என வரும் திருமந்திரத்தில் திருமூலர் அருளிச் செய்துள்ளார். இத்திருமந்திரத்தை,

தன்னிற் றன்னே யறியுந் தலேமகன் தன்னிற் றன் னே யறியிற் றலேப்படும் தன்னிற் றன்னே யறிவில குயிடில் தன்னிற் றன்னேயுஞ் சார்தற் கரியனே (5-97.29)

என வரும் திருக்குறுந் தொகையில், அவ்வாறே எடுத் தாண்டுள்ளார். இங்ங்னம் அப்பரடிகள் திருமந்திரப் பொருளே எடுத்தாண்ட இடங்கள் இன்னும் பலவுள. திருமந்திரத்திலும் திருநாவுக்கரசர் திருப்பதிகங் களிலும் அமைந்துள்ள ஒப்புமைப் பகுதிகளேத் தொகுத்து நோக்குதல், திருமுறைப் பனுவல்களின் பொருள் நலங்களே உள்ளவாறு அறிந்து கோடற்கு இன்றியமையாத தொன் ருகும்.

திருநாவுக்கரசர் திருப்பதிகங்களில், சிவபெருமான் திகழ்த்தியருளிய தொன்மையான புராணச் செய்திகள் பல விரித்துரைத்துப் போற்றப்பட்டுள்ளன.

திருநாவுக்கரசர் அருளிய பதிகங்களில், 'சொற் றுணே வேதியன்’ என்னும் முதற்குறிப்புடைய திருப் பதிகம் நமச்சிவாய' என்னும் திரு ஐந்தெழுத்தின் சிறப்பினே விளக்குவதாதலின், நமச்சி வாயத் திருப் பதிகம் எனப் பெயர்பெற்றது. பொருளமைப்பாற் பெயர்பெற்றவை : திரு அங்கமாலே, த சபுராணம், குறைந்த திருநேரிசை,கால பாசத் திருக்குறுந்தொகை, ஆதி புராணத் திருக்குறுந்தொகை, இலிங்கபுரான த் திருக்குறுந்தொகை, பாவநாசத் திருக்குறுந்தொகை, பெரிய திருத்தாண்டகம், மறுமாற்றத் திருத்தாண் டகம், அடைவு திருத்தாண்டகம், வினவி டத் திரு த் தாண்டகம், அடையானத் திருத்தாண்டகம் என்பன. பாடல்தோறும் பயின்ற சொற்பொருளமைப்பாற்பெயர்