பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736

பன்னிரு திருமுறை வரலாறு


6. விரையார் கொன்றையிஞய் (3-55-1) என வரும் ஞானசம்பந்தர் திருப்பதிகப் பொருளமைதியும் சொற்ருெடரும், விரையார் கொன் றையினுய் (7.21-8) என்னும் முதற் குறிப்பினே புடைய சுந்தரர் பாடலிலும் அத்திருப்பதிகத்திலும் அவ்வாறே பொருந்தியிருத்தல் அறியத்தக்கதாகும் 7. எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்

கிங்கேயன் றருள்புரியும் எம்பெருமான் (2-40-6)

என வரும் திருஞானசப்பந்தர் திருப்பாடற்பொருளே அடியொற்றியது,

எங்கேனு மிருந்துன் னடியே னுனே நினேந்தால் அங்கே வந் தென்னெடு முடனு கி நின்றருளி இங்கே யென்வினேயை யதுத்திட் டெனேயாளும்

கங்கா நாயகனே கழிப்பாலே மேயானே ? £7–23–2}

எனவரும் சுந்தரர் தேவாரமாகும்.

8. சிவபெருமானுடைய தி ரு வ டி க ளே ய ன் றி மற்றெதனையும் பேணுத இயல்புடையவர் திருஞான சம்பந்தர் என்பது,

  • கைச்சிறு மறியவன் கழலலாற் பேணுக்

r

கருத்துடை ஞானசம்பந்தன் Ii

学学

f : - ;

}

j

என்ற ஞானசம்பந்தர் திருக்கடைக் காப்பினுல் உணர்த்தப்பட்டது. இக்குறிப்பினே அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

வம்பரு வரிவண்டு மண நாற மலரும்

மதுமலர் நற்கொன்றையான் அடியலாற் பேணு எம்பிரான் சம்பந்தன் [7–39–5;

எனவரும் திருத்தொண்டத் தொகையாகும்.