பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

733 பன்னிரு திருமுறை வ, லா று

எல்லேயில் புகழெம்பிதா ன எந்தை (7-58-3) என்ருச் சுந்த ர்.

18. திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளிய இறைவனே,

  • பெரிய விடைமேல் வருவார் அவ3ெ ம்

பெருமானடிகளே ’ {2–80 -ij

எனப் போற்றினர் சம்பந்தர். இத்திருப்பாடலில் பெருமான டிகள் என்பதுகுேடு பெரிய என்னும் அடை மொழியையும் இணேத்து,

'பெருமான் கடவூர் மயானத்துப் பேரிய

பெருமானடிகளே’ (7.53–1]

எனப் பரவிப் போற்றிஞர் நம்பியாரூரர்.

14. மூவார் புரங்க ளெரித் அன்று மூவர்க்

கருள் செய்தான் (1-67-7) என்பது சம்பந்தர் தேவாரம். இப்புராண நிகழ்ச்சியை,

  • மூவெயில் செற்த குசன் ஆய்ந்த மூவரில்

இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவல்: வாரென் றேவிய பின்னே ஒருவன் நீகரிக உரங்க க

மானே தோக்கி யோர் மாந்டம் மகிழ

மணிமுழா முழக்க அருள் செய்த

தேவதேவதின் திருவடி யடைந்தேன்

செழும் பொழில்திருப் புன்கூருளானே 1.85-8)

னவரும் திருப்பாடலாகும்.

15. திருவாரூ ை வழிபடச் சென்ற சூான

சம்பந்தர், தம்மை எதிர்கொண்ட அடியார் கனே நோக்கி, அந்தம புல காதியு மாயிஞன். எந்தை