பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூரர் அருளிச் செயல் 745

அவ்வாறே அரு நம்பி நமிநந்தி (7-89-4) எனக் குறித்தார் ஆரூரர்.

23. புத்தன் மறவாதோடி எறிசல்லி புது மலர் கள் ஆக்கி குன் காண்’ (6-52.8) என்பது திருத்தாண் டகம்.

அதனை அடியொற்றி யமைந்தது வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல் லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்” எனவரும் திருத் தொண்டத் தொகை.

24. என்னவனுய் என் னிதயம் மேவிஞனே' (8-44-8) எனப் போற்றிஞர் அப்பரடிகள்.

‘என்னவனம் அரனடியே அடைந் திட்ட சடையன் என்பது திருத்தொண்டத்தொகை.

25, நெருநலேயாய் இன்ருகி நாளேயாகி நிமிர் புன்சடையடிகள் நின்றவாறே என்பது நின்ற திருத் தாண்டகம்.

"நாளே யின்று நெருநலாய் ஆகாயமாகி ஞாயி ஐய் மதியமாய் நின்ற எம்பரனே? (7-40-4) என்பது கந்தரர் வாக்கு.

26. அரக்கனை விரலா லடர்த்திட்ட நீர்

இரக்க மொன்றிலீர்’ #5-10-1 i ; என் குர் அப்பரடிகள்.

'இாக்க மில்லவரைந் தொகடந்தலே

தோளிருபது தாள் நெரிதர அரக்கனே படர்த்தார்’ [7–87-9]

என்ருர் சுந்தார்.

நேரிவிருத்தம தாகுவர் என்ருர் அப்பரடிகள். *தரியார் தங் கள்ளத்தாற் பக்கான பசிசு (7-90-3) என்பது சுந்தரர் தேவாரம்,