பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூரர் அருளிச் செயல் 747

33. மறவனுய்ப் பன்றிப் பின் சென்ற மாயமே” (5-68.5) என்பது அப்பர் தேவாரம்,

'மறவனே அன்று பன்றிப்பின் சென்ற மாயனே’ (7-68-7) என்பது சுந்தரர் திருப்பாட்டு.

84. நரிபுரி சுடலே தன்னில் நடமலால் நவிற்ற லில்லே (4-40-8) என்ருர் அப்பர்.

நேரிபுரி காட ரங்கா நடமாடுவர் (7-72-7) என் ருர் சுந்தரர்.

35. மீளா ஆளலால் கைம்மாறில்லே ' (4-40-7) என்பது அப்பரது அருள் வாக்கு.

மீளா அடிமையுனக்கே யாளாய் (7-95-1) என்பது சுந்தரர் வாய்மொழி.

86. எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோ தினிய வாறே என்ருர் அப்பரடிகள்.

  • எம்மானே மனத்தினுல் நினேந்தபோ த வர் நமக்கினியவாறே (7-30-1-10) என்பது சுந்தரர் தேவாரம்.

s

37. பண்ணினேர் மொழி யாளுமை பங்கரோ என்பது திருக்குறுந்தொகை,

  • பண்ணினேர் மொழி மங்கை பங்கினன் . (7-75-6) என்பது சுந்தரர் தேவாரம்.

38. மருவிப் பிரியாத மைந்தர் போலும் ” (6-89-9) என்பது திருத்தாண்டகம்.

இத் தொடர்க்குப் பொருள் விரித்துரைப்பதாக அமைந்தது, மருவிப் பிரிய மாட்டேன் நான் ’ (7-77-8) என்னும் சுந்தரர் வாக்கு.