பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூரர் அருளி

செயல் 751

န္တီး

50 இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என் துனேயே’ என்பது திருத்தாண்டகம். இதன்கண் பசுத் துவம் என்பது ஆணவமலத்தைக் குறித்து நின்றது.

இம்முறையே மலத்தாங்கிய பாசப் பிறப்பறுப் பீர் (7-82-6) என்ற தொடரில் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும் மலங்களே யும் நம்பியா குரர் குறித் துள்ளமை அறியத்தக்கதாகும்.

81. நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி

நலஞ்சுடரே கால் வேதித் கப்பால் நின்ற சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்த நின்ற

சொலற்கரிய சூழலாய்” {6–93-4]

என்பது திருத்தாண்டகம். இதன் பொருளே நற்பத மென்றுணர்வார் சொற்பதமார் சிவனே? (7-84-3) என்ற தொடரில் சுந்தரர் சுருங்கச் சொல்வி விளங்க வைத்துள்ளார்.

இவ்வாறே நம்பிய ரூர் அருளிய திருப்பதி கங்களில் ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் ஆகிய முன்னே யிருவர் அருளிய திருப்பதிகங்களின் சொற் பொருள் நலங்கள் பாடல் தோறும் நிரம்ப அமைந்துள் ளன. அப்பகுதிகளேயெல்லாம் ஒருங்கே தொகுத்து ஒப்புநோக்கியா தாய்தல் மூவர் அருளிய தேவாரத்திருப் பதிகங்களின் சொற் பொருள் நலங்க&rத் தெளிய வுனர் தற்குப் பெரிதும் துனே புரிவதாகும்.

திருவிழிமிழலேயில் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் அடியார் குழாத்துடன் தங்கியிருந்த பொழுது கொடிய பஞ்சம் நேர மக்கள் பசியால் வட்ட முற்றனர் என்பதும், அத்திலேயிலும் மனந் தளராது இறைவனே ப் போற்றிப் அப்பெருமான் அளித்த படிக் காசினேக் கொண்டு அடியார்களுக்கும் பிறர்க்கும் அ.மு.