பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752

பன்னிரு திருமுறை வரலாறு


தளித்துப் பசி நீக்கிய உரவோர் அப்பரும் சம்பந்தரும் என்பதும் முன்னர் விளக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை,

'திடங்கோள் சிந்தையினர் கவிகாக்குந் திருமிழலே’

(7-88-8)

எனவும்,

"இருந்துநீர் தமிழோடிசைகேட்கும் இச்சையாற்காசு நித்தல் நல்கினரீர் அருந்தண் விழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே'

(7–88–8)

எனவும் வரும் தொடர்களில் சுந்தரர் குறித்துள்ளமை அறியலாம்

மூன்ரும் வயதிலேயே அம்மே அப்பா என இறைவனே நோக்கியழுது, உமையம்மையாரளித்த ானப் பாலடி சிலேப் பருகிச் சிவஞானசம்பந்தராகித் தேவர் மு. த வி ய யாவராலுங் காண்டற்கரிய

s

கடவுளேக் கண்ணுரக் கண்டு பே ற் றி ய வ ர் காழிப்பிள்ளே யார். சம்பந்தப் பிள்ளே யார் திருவ வதாசம் செய்தருளிய சீகாழிப்பதியை வணங்கச் சென்ற சுந்தரர், அந்நகரை மிதிக்க அஞ்சி அதனேச் சூழ்ந்து வலம்வந்து பரவினர் என்பதும், அந்நிலையிற் காழிப்பெருமான் சுந்தார்க்குக் காட்சிகொடுத்தருளி குன் என்பதும் முன்னர் விளக்கப்பெற்றன. காழியின் எல்லேயிற் கடவுளே க்கண்டு வணங்கிய சுந்தரர், அப் பொழுது தாம் பாடிய சாதலும் பிறத்தலும் என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தின் திருக்கடைக் காப்புப் பாடலில்,

செழுமலர் கொன்றையும் கூவிளமலரும்

விரவியசடை முடியடிகளே நினேந்திட்டு அழுமலர்க் கண்ணிணே யடிபவர்க்கல்லால்

அறிவரிது அவன் திருவடியினே'யிரண்டும் "