பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762

பன்னிரு திருமுறை வரலாறு


என அப்பர் அடிகளும்,

கையார் வளைக் காடுகாளோடும் உடனுய் (7-82-51 என நம்பியாரூரரும் இறைவனே ப் போற்றியுள்ளார்கள். நக்கீரர் பழையோள் எனக் குறித்த பெயரையே அப்பர் அடிகள் தொல்லேயவள் என்ற சொல்லால் குறித்துள்ளமை இங்கு நோக்கத் தக்க தாம்.

பொருநராற்றுப் படையில் பாடினியைக் குறிக்கு மிடத்து,

ஈர்க்கிடையோகா ஏரிளவனமுலே " f86]

என அவளது எழில்நலம் சிறப்பிக்கப் பெற்றுள்ளது

இடையீர் போகா இளமுலேயானே ஒர்

புடையீரே ’ [1-54-2 |

என வரும் சம்பந்தர் தேவாரத்தில் இத்தொடர் எடுத் தாளப் படுதலே க் காணலாம்.

செருந்திப்பூ பொன் போலும் நிறமுடையது என்ப தனே,

தலே நாட் செருந்தி தமனிய மருட்டவும் ?

(சிறுபாண். 147)

என வரும் தொடரில் நத்தத் தளுர் குறித்துள்ளார்.

  • பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன்

சொரித ரத் துன்று பைம்பூஞ்

செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலியுறை

செல்வர் தாமே? [8-91-1]

எனச் சம்பந்தரும்,

செருந்தி செம்பொன் மலருந் திருநாகேச்சரத்தானே' I7-99–2]