பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/787

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770

பன்னிரு திருமுறை வரலாறு


என ஞானசம்பந்தப்பிள்ளையார் கூறிய வருணனேப் பகுதி நினைக்கத்தக்கதாகும்.

  • தினத்தாளன்ன சிறு பசுங்கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு (குறுந்தொகை-25)

எனச் சங்கச் செய்யுளில் நாரையின் இயல்பு கூறப் பெற்றது.

நாரைகள் ஆரல் வாரி வயல் மேதி வைகும் (2.84-1) எனவும்,

தி&னத்தானன்ன செங்கால் நாரை சேருத்திருவாரூர் ’

(7–95-8)

எனவும் வரும் தேவாரத் தொடர்கள், மேற்குறித்த நாரையின் இயல்பினே விணக்குதல் கா ைலாம்.

நெய்தல் நிலத்தில் வளர்ந்துள்ள தாழை, குரு கினே ஒத்துப் பூக்கும் இயல்பினே,

  • தயங்குதிகர பொருத தாழைவெண்பூக்

மூருகென மலரும் [226]

என வரும் குறுந்தொகைப் பாடலால் அறியலாம். இவ் வுவமையை அடியொற்றி அமைந்தன.

" விடமுண்ட மிடற் றண்ணல் வெண்காட்டின் தண்புற வின்

மடல்விண்ட மூடத்தாழை மலர்நிழல்க் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூ மறையக் கடல்விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே

[2–48-4]

எனவும்,

நெய்தற்குருகு தன்பின்ளே என்றெண்ணி நெருங்கிச்

சென்று கைதை மடல் புல்கு தென் கழிப்பாலே " (4-106-1)