பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/789

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772

பன்னிரு திருமுறை வரலாறு


படை த்தற் கடவுனாகிய நான் முகனேத்

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் ’

எனப் பாலைக்கவி கூறும். அத்தொடர் ப்பொருளேப் பின்பற்றி ஆதிக்கண் ணுன் (6-20-1) எனக் குறித் தார் அப்பரடிகள்,

கார் விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலேயன் மலேந்த கண்ணியன்

எனச் சிவபெருமானப் போற்றுவது அகநானூற்றுக் கடவுள் வாழ்த்து.

கொன்றைத்தாரன் மாலேயன் தண்ணுறுங்

கண்ணியன் ? (5-12-7)

என அப்பரும்,

காரார் கொன்றை கலந்த முடியினர் ’ (1–6 -1}

எனச் சம்பந்தரும் குறித்துன் ன மை காணலாம்.

செவ்வானன்ன மேணி

என்ருர் பெருந்தேவளுர்,

அந்தி வானமும் மேனியோ சொலும் (7–36–4} என இறைவனே வினவினர் ஆரூ சர்.

  • முதிராத்திங்களோடு சுடருஞ் சென்னி ?

என் ருர் பெருந்தேவனுர்,

  • மாதர்ப் பிறைக் கண்ணியானே ! (4-3-i} என வழுத்தினர் அப்பரடிகள்.

யாழ்கெழு மணிமிடற்று அந்தணன் தாவில் தாணிழல் தவிர்ந்தன்றல் உலகே

(அக - கடவுன்)