பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/798

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 731

நூல்களாலும் உணர்க' என வும் தொல்காப்பிய வுரை யாசியராகிய நச்சிஞர்க்கினியர் அகரத்தைப்பற்றிக் கூறிய கருத்துக்கள், திருக்குறள் முதலதிகாரத்தின் முதற்குறளின் வி ள க் க ம க அமைந்திருத்தல் காணலாம். இத்திருக்குறட் பொருளே,

  • அகரமுதலானே அணியாப்பனுாரானே' 1-88-5)

எனத் திருஞானசம்பந்தரும்,

'ஆணத்தின் முன்னெழுத்தாய் நின்ருர்போலும்’

(6–28–1)

எனத் திருநாவுக்கரசரும்,

'அகர முதலின் எழுத்த கி நின்ருய்’ T-3–7]

எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தாம்பாடியருளிய திருப்பாடல்களிற் பொன்னே போற் போற்றியுள்ள மை காணலாம்.

இறைவனே ஆதிபகவன்’ என்ற பெயரால் திரு வள்ளுவர் குறித்துள்ளார். ஆதிட கவன் என்பது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை ன் ருர் பரிமேலழகர். அவர் கருத்துப்படி இத்தொடர், ஆதியாகிய பகவன் என விரியும். முதற்க டவுள் என்பது இதன் பொருளாகும். இனி, ஆதி என்பது சிவசத்தியைக் குறித்த பெயராகக் கொண்டு, ஆதிபகவன் என்ற தொடர்க்கு ஆதி சத்தி யொடு கூடிய சிவன்’ எனச் சிவநெறிச் செல்வர்கள் பொருள் கொண்டார்கள் எனத் தெரிகிறது. அநாதி முத்த சித்துருவாகிய முதல்வன், ஒன்றினுந் தோய் வின் றித் தானே சொயம்பிரகாசமாய் நிற்குந் தன்னுண் மையிற் 'சிவம்’ என வும், உலகெலாமா கி வேருய் உடனுமாய் இவ்வாறு உயிர்களின் வழி நிற்குந் தன்மை