பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 783

என மெய்கண்ட தேவரும்,

ஒன்றென விதைகளெல்லாம் உரைத்திட உயிர்கள்

ஒன்றி நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னே

யென்னின்

அன்றவை பதிதான் ஒன்றென்றறையும் அக்கரங்கள் தோறும் சென்றிடும் அகரம்போல நின்றனன் சிவனுஞ்

சேர்ந்தே,

என அருணந்திசிவகுரும் கூறிய விளக்கங்கள் அகர முதல எழுத்தெல்லாம் என்னும் திருக்குநட் பொருளே அடியொற்றி யமைந்தனவாம்.

  • அகர வுயிர் போல் அறிவாகி எங்கும்

நிகரிலிறை நிற்கும் நிறைந்து ’ (திருவருட்பயன்-1)

என உமாபதிசிவம் இயற்றிய குறன் வெண்பா, அகர முதல' என்னும் திருக்குறளின் தெளிவுரையாக அமைந்துளது.

எல்லா நூல்களேயுங் கற்றவர்க்கு அக்கல்வியறிவின லாய பயன், ஞானமே புருவாகிய இறைவன் திருவடி களே த் தொழுது போற்றுதலேயாகும். கற்ற கல்வி யினும் இனியானுகிய இறைவனே வழிபடா தார்க்கு அன்னேர் அரிதின் முயன்று பெற்ற கல்வியறிவினுற் சிறிதும் பயனில்லே ன் பார்,

  • கற்றதனு லாய பயனென்கொல் வால் ரீவன்

நற்குள் தொழா அரெனின்’

என் ருர் திருவள்ளுவர். பிரமபுரத் திறைவனே அன் பிஞ ல் வழிபடும் சிவஞான ச் செல்வர்களாகிய அடியார் களின் இயல்பினே க் கூறப் போந்த ஞானசம்பந்தப் பிள்ளையார்,