பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 793

  • நின்ற டர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம்

நினேந் துளத்திடை வென்றடர்த் தொருபால் மடந்தை விரும்புதலென்”

(2–50–8) * உடல் வாழும், ஐவரை யாசறுத் தாளும் என்பர்

அதுவுஞ் சரதமே ' (3-105-2)

என ஆளுடைய பிள்ளே யாரும்,

  • நமை யாளுடையான் புலன் மாற்றினன் ' (5-39-?)
  • வருங்கையான மதகளி றஞ்சினேப்

பொருங்கையானே கண்டிர் புகலூரரே ’’ (5-46-8)

  • முக்கு வாய் செவி கண்னுட லாகிவந்

தாக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள் நோக்குவான் நமை நோய்வினே வாராமே

காக்கு நாயகன் கச்சியே கம்பனே ’’ (5-47.7) “ வென்ருனேப் புலனேந்தும் ” f 5-98-7) * நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும்

வென்ருனே.”

  • பொல்லாப் புலனேந்தும் போக்கின்ை காண் (6.8-6) * காப்பரிய புலனேந்துங் காத்தாய் நீயே ’’ (5–38–2) *" துறவாதே கட்டறுத்த சோதியானே ' (6-11-1) என த் திருநாவுக்க சரும்,

" வேண்டில் ஐம்புலன் என்வச மல்ல (7–60-7)

" வறிதே நிலையாதவிம் மண்ணுலகின்

னரணுக வகுத்தனே நானிலேயேன் பொறிவாயிலிவ் வைத்தினே யு மவியப்

பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே ’

(7-3-33

S ன நம்பியாரூரரும் அருளிச் செய்த தேவாரத் தொடர்கள் , " பொறிவாயில் ஐந்தவித்தான் ” என்னுந் தொடர்ப் பொருளேத் தெளிய விளக்கி திற்றல் உளங் கொளத் தக்கதாகும். எனவே பொறிவாயில் ஐந்த