பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/812

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794

பன்னிரு திருமுறை வரலாறு


வித்தான் என்னுந் தொடர், தன் பாலுள்ள ஐம் புலன் களேயும் அடக்கினுன் என்ற பொருளிலன்றி. "தன்னே அன்பினுல் வழிபடும் அன்பர்களுக்கு ஐம்புலன்களேயும் அடக்கி வெல்லும் நல்வழி காட்டினன் என்ற பொரு ளிலேயே தெய்வப் புலவரால் ஆளப்பெற்ற தென்பது நன்கு தெளியப்படும். பொய் தீர் ஒழுக்க நெறி நின் ருர் ” என்ற தொடரை,

  • பொய்யிலா மெய்ந் தெறிக்கே தக்கிருந்தார் (2.42:1)

என விரித்துப் பொருள் கொள்வர் ஆளுடைய பிள்ளே யார். எல்லாம் வல்ல இறைவனே மக்கள் உய்தி பெறுதல் வேண்டி மெய்ந் நெறியாகிய ஒழுக்க நெறியினே அருளிச் செய்துள்ளான் என்பது,

மேவிய வெந்நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந் நெறியைத் தான் காட்டும் வேதமுதலானே ?

{7–40–10}

என வரும் சுந்தரர் வாய் மொழியால் நன்கு புல கும்.

தன்னின் மிக்காரும் ஒப்பாரும் இல்லாத தனி முதல்வகைத் திகழும் இறைவனுடைய திருவடிகளே நினைந்து வழிபடும் இயல்புடையவர்களே, தம் மன த் தின் கண் நிகழும் துன்பங்களாய கவலைகளே மாற்ற வல்லவர் எனவும், இறைவனடிகளே நினேயாதார் காம வெகுளி மயக்கங்களாகிய மன மாசுகளே நீக்க மாட்டா மையால் அவற்ருல் வரும் துன்பங்களுள் அழுந்துவர் எனவும் அறிவுறுத்துவார்,

தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலே மாற்ற லரிது ’’

என்ருர் திருவள்ளுவர். ஒரு வகையாலும் தனக்கு ஒப் பில்லாத வகுக உயர்ந்தோன் இறைவன் ஒருவனே

r

யாதலின், அம்முதல்வனே த் தனக்கு உவமையில் லா

  • j فييتي த் கு