பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796

பன்னிரு திருமுறை வரலாறு


அறக்கடலாகிய அருளாானது திருவடியாகிய புனேயைப் பற்றிஞர்க் கல்லது பிறவியாகிய பெருங் கடலே தீந்திக் கடத்தல் இயலாதென்பது,

  • அறவாழி யந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லாற்.

பிறவாழி நீந்த லரிது ';

என வரும் குறளால் உணர்த்தப்பட்டது. நல்லறங்கள் எல்லாவற்றுக்கும் நிலைக்களமாய் நின்று, அவ்வறங்களே நிகழ்த்து தற்குரிய பேரருளாளனுகத் திகழ்வோன் இறைவனதலின், அம்முதல்வனே அறவாழியந்தணன்' எனக் குறித்தார் ஆசிரியர். அறக்கட லாகிய அரு எாளன் என்பது இத்தொடரின் பொருளாகும். அறங் கள் அனேத்திற்கும் அருளே பற்றுக்கோடாதலின் அற மும் அருளும் ஆகிய இவ்விரண்டின் திருவுருவாகவும் இறைவன் திகழ்கின்ருன் என்பார் “ அறவாழியன் ” என்றமையாது : அறவாழியந்தணன் ” என்ருர். கட லேயன்ேய அறமும் அழகிய தண்ணளியாகிய பேரரு ளும் இறைவனிடத்தன்றி ஏனையுயிர்களிடத்தே முழு வதும் நிலேபெறுதலியலாது என்பார், அறவாழியந் தனன்" என ஒருமையாற் கூறினர். இறைவனருள் பெற்ற அறவோர்களே அந்தணர் என்போர் அறவோர்’ எனப் பன்மையாற் குறித்துள்ள மை இங்கு நினைக்கத் தக்கதாகும்.

  • கொடி மாடக்செங்குன்றுTர் நின்ற

அந்தண்னேத் தொழுவார் அவலமறுப்பாரே

[1-107-1]

என்ருர் ஆளுடையபிள்ளையாரும்.

அறமும் அருளும் உருவாகத் திகழ்பவன் இறை வன் என்பது,

அறவரூைர் தொழுதுய்யலாம் (2-79–5] * தருமமாகிய தத்துவன் [5-81-2] நால் வர்க்காவின் கீழுரைத்த அறவனே (7-68-7)