பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/815

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 797

அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரை

[7–37–2]

நம்பிஞர்க்கருள் செய்யும் அந்தணர் [7–88–1]

எ ன வ ரு ம் தேவாரத் தொடர்களால் இனிது புலனும்.

"அறவாழியந்தணன்' எனத் தொடங்கும் இத்திருக் குறளில், பிறவியைக் கடலாக உருவகஞ் செய்து, அதனேக் கடத்தற்கு உதவும் இறைவன் திருவடி யினேப் புணே என உருவகஞ் செய்யாது விட்டமை யால், இப்பாட்டு ஏகதேச உருவகம் என்னும் அணி யின் பாற்படும் என்பர். பிறவு-ஆழி = பிற வாழி எனப் புணர்ந்தது. பிறவியாகிய கடல் என்பது இதன் பொருள், பிறவு’ என்பது, பிறத்தல் என்னும் பொருளில் வழங்கும் உகர வீற்றுத் தொழிற்பெயர். இச் சொல் வழக்கு, பிறவினே டிறவுமானுன்’ (1-110-1) என ஆளுடைய பிள்ளே யார் தேவாரத்திற் பயின்

இறு சிது.

பற்ருய் நினேந்திடப்போது நெஞ்சே யிந்தப்

பாரை முற்றும் சுற்ருய் அலேகடல் மூடினுங்கண்டேன் புகல் நமக்கு உற்ருன் உமையவட் கன்டன் திருப்பாதிரிப்புலியூர்

முற்ரு முளேமதிக் கண்ணியினு ன்றன. மொய் கழலே’ {4–74–2)

எனத திருநாவுக்கரசர் அருளிய திருவிருத்தப்பாடல் இறைவன் திருவடி பிறவிக்கடலேக் கடத்தற்குரிய புனேயாதலே அறிவுறுத்தல் காணலாம்.

இனி, பிற வாழி என்பதனைப் பிற-ஆழி எனப் பிரித்து, அறவாழிக்கு வேருகிய ஏனேப் பொருளும் இன்பமும் ஆகிய கடல்கள் எனக் கொண்டார் பரிமே லழகர். அறம் பொருள் இன்பம் என உடன் எண்ணப்