பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/818

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் திருப்பாடல்களில், ஆளுடைய பிள்ளையார் குறித்துள்ளார். உலகத்துப் பொருள்களைக் காணுந் தன்மையில்லாத கண்கள், ஓசை ஒலிகளேச் கேட்குந் திறம் வாய்க்காத செவிகள் முதலிய ஆற்றலிழந்த பொறிகளால் அவற்றையுடைய மக்களுக்குச் சிறிதும் பயனில்லாதவாறு போல, இறைவன் திருவடிகளே வணங்குந் தன்மை பெருத தலேயில்ை அதனையுடைய மக்களுயிர்க்குச்சிறிதும் பயனில்லே எனச் சிறப்புடைய தலைமேல் வைத்துக்கூறினர் திருவள்ளுவர். இவ்வாறு தலைமேல் வைத்துக் கூறினராயினும், அத்தலேயுடன் இயைந்த உடலுறுப்புக்கள் என்னும் இனம்பற்றி இறை வன் திருவுருவினைக் காணுத கண்களும், அப்பெரு மானது புகழினைக் கூருத நாக்களும், அப்புகழுரைகளைக் கேளாத செவிகளும், அருளாளயை முதல்வனே க் கசிந் துருகி நினேயாத நெஞ்சமும், இங்ங்னமே இறைவழி பாட்டில் ஈடுபடாத ஏனேய அங்கங்களும் மக்களது நல்வாழ்வுக்குப் பயன்படாதனவே என்பதும் கொள் ளப்படும். இ வ் வ | று இத் திருக்குறள்கொண்டு உய்த்துணர்ந்துகொள்ளத் தகுவனவற்றை,

"ஆமாத்துாரம்மானேக் காணுத கண்னெல்லாங் காணுத கண்களே (2-44-2) 'கூருத நாவெல்லாங் கூருத நாக்களே’ [2-44-7 கேளாச் செவியெல்லாங் கேளச் செவிகளே 12-44-8) "வள்ளல்கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே (2-44-9) "நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே’ [2–44–10]

என வரும் திருப்பாடற்ருெடர்களில் ஆளுடைய பிள்ளே

யார் தெளிவாக எடுத்துக் காட்டி விளக்கியதிறம்

உணர்ந்து இன் புறத்தக்கதாகும்.

கடவுளே வழிபடுதற்கென்றே அமைந்தது இம் மக்

கட்பிறவி, இந்நுட்பமுணர்ந்து இறைவன் திருவடிகளைத் தலைதாழ்த்து இறைஞ்சிப் போற்ருதார் வாழ்வு பய