பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 33%

னுடைய கன்று எனத் திருவள்ளுவர் எதிர்மறை முகத் தாற் கூறிய இக் கருத்தினத் திருநாவுக்கரசர் நெஞ்

றிவுறாஉவாக அருளிய திருஅங்கமாலே என்னுந் திருப் திகத்திலே (4-9)

திலேயே நீ வனங்காய் கண்காள் காண்மின்களோ ? மூக்கே நீ முரலாய் வா.ே வாழ்த்து கண்டாய் நெஞ்சே நீ நிரேயாய் கைகாள் கூப்பித் தொழிர்

§

என உடன்பாட்டு முகத்தானும்,

ஆக்கையாலட்டிப் போற்றி என்னுத இல் வாக்கையாற் பயனென்

  • கறைக்கண்டனுறைகோயில் கோலக்கோபுரக் கோகரனஞ்சூழாக் கால்களாற் பயனென்

என எதிர்மறை முகத்தானும் விளக்கிய திறம் ஒதி யுணரத் தக்கதாகும்.

காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருவது பிறவிப்பிணிப்பாதலின், அது பிறவிப் பெருங் கடல் எனப்படும். இறைவனடியாகிய புனேயைப் பற்றினேர் அப்பெரிய கடலே எளிதின் நீந்துவர். திரு வடியாகிய புனேயின் துனே பிலாதார் அப்பெருங் கடலுள் வீழ்ந்து நீந்தமாட்டாது அழுந்துவர்.

  • பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார்

இறைவனடி சேராதார்’

எனவரும் திருக்குறள், இதனே அறிவுறுத்துவதாகும். உலகியல்பை நினையாது இறைவனடியையே நினைப் பார்க்குப் பிறவிவறுதலும், இறைவனடியை நினையாது