பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

பன்னிரு திருமுறை வரலாறு


ஞானப்பால் உண்டது

இங்ங்னம் நிகழும் நாளில் ஒருநாள், சிவபாத விருதயர் வேத விதிப்படி நீராடி வருதற்கு வெளியே புறப்பட்டார். பிள்ளே யாரும் அவரைத் தொடர்ந்து பின்சென்ருர், அவரைத் தந்தையார் வெகுண்டு விலக்கினர். பிள்ளேயார் பிடிவாதமாகத் தாமும் உடன் வரவேண்டுமென்ற குறிப்புடைய ராய்க் கால் களேக் கொட்டி அழுது நின்றர். உன் செய்கை இது வாகில் உடன் வருக என்று சொல்லித் தந்தையார் அவரை அழைத்துக்கொண்டு திருத்தோணிபுரத் திருக்கோயிலிலுள்ள பிரமதீர்த்தத்தை அடைந்தார். பிள்ளே யாரைக் கரையில் அமரச் செத்து தாம் தடா கத்தில் இறங்கி விரைவில் நீராடித் திரும்:ங் கருத்தின

ராய், செய்தற்குரிய நியழ ಸ್ಕ್ರ್ರ νω செய்தார்.

பிள்ளேயார் அவற்றைப் ப * ரன்டிருந்தார்.

சிவபாதவிருதயர் நீருள் மூழ் கற்குரிய அக

q. - امیر ~. _.

மருட மந்திரத்தை ஒதுதிற் பொ -)ள் சிறிது

நேரம் மூழ்கியிருந்தார்.

  • ~ * f

இந்நிலையில் கரையிலமர்ந்திருந்த பிள்ளேயார் தம் தந்தையாரைக் காணுது முற்பிறப்பின் நினேவு மூளப் பெற்றுக் கண்களில் நீர் ததும்பக் கைகள ற் பிசைந்து உதடுகள் துடிப்பப் பொருமி அழுபவர், வேருென்றையும் பாராது திருத்தோணிச் சிகரத்தைப் பார்த்து அம்மே அப்பா' என்று அழைத்து அழுதனர். அந்நிலேயில் தோணி புரத்து இறைவர் உமாதேவி யாருடன் விடையின்மீது எழுத்தருளிப் பிரம தீர்த்தக் க ையையடைந்தார். உமையம்மையை நோக்கி 'அழுகின்ற பிள்ளேயார்க்கு முலேப்பா லேப் பொன் வள்ளத்திலே ஊட்டுக’ எனப் பணித்தருளினர். அம்மையாரும் திருமுலேப் பாலேப் பொற்கிண்ணத் திலே கறந்தருளிச் சிவஞான மாகிய இ னி ய அமிழ்தத்தையுங் குழைத்துப் பிள்ளே யார் கையிற் கொடுத்து அவரது அழுகையைத் தீர்த்துப் பாலடி சிலே ஊட்டியருளினர். இவ்வாறு கவுணியப் பிள்ளேயார்