பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/832

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814

பன்னிரு திருமுறை வரலாறு


டும் பயனில்லே; உயர்த்தோர் தவநிலைக்குப் பொருந் தாதன என விலக்கிய பழியுடைய செயல்களேக் கடிந்து ஒ து க் கு த லே இன்றியமையாதது என அறிவுறுத்துவது.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் ’

என்னுந் திருக்குறளாகும் தெய்வம் உண்டு என்னுந் தெளிவின்றித் தலைமயிரை மழித்தலும் பறித்தலுமாகிய புறவேடங்களால் மட்டும் நோன் புடையார் போன் ருெழுகும் சிலரது ஒ ழு க ல | ற் றி ன் பயனற்ற தன்மையினே,

  • மண்ணுதல் பறித்தலு மாயமவை

எண்ணியகால் அவை இன்பமல்ல {i-1 i 1-10;

என வரும் திருப்பாடலில் ஆளுடையபிள்ளையார் எடுத் துக்க ட்டியுள்ளார் மனத்தின் கண் மர் சுடையராய் வெறும் புறவேடமே கொண்டுள்ள கூட வொழுக்கின ராய விரதிகள் சிலரைப்பற்றி,

தன்னிலாசறு சித்தமுமின்றித் தவமுயன் றவமாயினபேசிப் பின்னலார் சடை சுட்டியென்பணிந்தாற்பெரிது

நீந்துவதரிது ”

என நம்பியாரூரர் கூறும் குறிப்பு, மழித்தலும் நீட் டலும் வேண்டா என்னும் திருக்குறட் கருத்தை வலியுறுத்துவதாகும்.

ஒருவர்க்கு உடம்பு அழுக்கு நீங்கித் துய்மை யடைதல் நீராலே யுளதாவது. அதுபோல மனமாக நீங்கி உள்ளம் துய்மையடைதல் வாய்மையாலே யுளதாவது என் பார்,

  • புறந்துாய்மை நீரான் அமையும் அகத்துய்மை

வாய்மையாற் காணப்படும் ”